Saturday, 5 July 2014

அரிமா நம்பி - சினிமா விமர்சனம்


அரிமா நம்பி சினிமா விமர்சனம் - Arima Nambi Tamil Movie Review

விக்ரம் பிரபு,ப்ரியா ஆனந்த்,எம்.எஸ்.பாஸ்கர் இன்னும் பலர் நடிச்சி திரைக்கு வந்திருக்க படம் தான் அரிமா நம்பி.இது ஒரு த்ரில்லர் வகையை சேர்ந்த படம்.

சரி கதையை சுருக்கமா பார்ப்போம்,
நம்ம ஹீரோ ஹீரோயின பார்த்த இரண்டாவது சந்திப்பிலையே காதலிக்க ஆரம்பிக்கிறாரு.அது டின்னர் சாப்புடுற வரைக்கும் கொண்டு போகுது.அங்க திடீர்னு ஒரு கும்பல் ஹீரோயின கடத்திடுறாங்க.

ஹீரோயினை ஏன் கடத்துறாங்க?கடத்தப்பட்ட ஹீரோயினை வில்லன் கும்பலிடம் இருந்து  ஹீரோ எப்டி காப்பாத்துறாரு? அப்டிங்கிறதுதான் மீதி கதை.




ரீல் தேய்ந்த கதைதான்.ஆனாலும் திரைக்கதைல சுவாரஸ்யத்த கூட்டிருக்காங்க.
நீர்வீழ்ச்சில படமாக்கின பாடல் காட்சிகள் கண்களுக்கு இளமை,குளுமை அதுவும் புதுமை.
ட்ரம்ஸ் சிவமணி அடிச்சு தாக்கி இருக்காரு (இசையத்தான் சொல்றேன்)
மொத்தத்துல சலனமில்லாம குடும்பத்தோட ஒருமுறை பார்க்கலாம்.

நன்றி


1 Responses to “அரிமா நம்பி - சினிமா விமர்சனம்”

Anbazhagan Ramalingam said...
6 July 2014 at 10:54

Naruk suruk vimarsanam nanba. Valthukkal.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News