Sunday, 29 June 2014

முகநூல் சிரிப்பு காணொளிகள் - Facebook Funny Tamil Videos Collections

Facebook Funny Tamil Videos Collections



சமீபத்தில் முகநூலில் பார்த்து, விழுந்து எழுந்து சிரித்த வீடியோக்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் இந்த காணொளிகளை பார்த்து இருக்கலாம்.

1) முதல்ல பட்டாசு வைக்க போன நம்ம அண்ணனோட நிலை என்னாகுதுன்னு  பாருங்க, பாவம் ஏண்டா இந்த அப்பாவிய இந்த பாடு படுத்துறீங்க!



2)  ஏம்மா இந்த ஆட்டம் உங்களுக்கு? சின்ன புள்ள மாதிரி விளையாட போன நம்ம ஆண்டிக்கு என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்களேன்.




3) நம்ம பொண்ணுங்க போடுற குத்தாட்டத்துக்கு இணையே இல்ல..கண்கொள்ளா காட்சி !!!





இதுபோன்ற நூற்றுக்கணக்கான காணொளிகள் முகநூலில் தினசரி வருகிறது. அவற்றின் இணைப்பு இருந்தால் கமெண்டில் பகிரலாமே நண்பர்களே !!! நன்றி மீண்டும் சந்திப்போம்.


1 Responses to “முகநூல் சிரிப்பு காணொளிகள் - Facebook Funny Tamil Videos Collections”

வை.கோபாலகிருஷ்ணன் said...
4 July 2015 at 00:54

அன்புடையீர், வணக்கம்.

கீழே உள்ள இணைப்புக்கு தயவுசெய்து வருகை தாருங்கள். தங்களுக்கு ஓர் ஆச்சர்யம் அங்கு காத்துள்ளது:

http://gopu1949.blogspot.in/2015/07/34.html

அன்புடன் VGK


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News