Saturday, 15 February 2014

மோடியும் கேடியின் பயமும்

கருத்துக்கனிப்புகளும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருக்குமானால் மோடி பிரதமர் ஆகி விடுவார்.

உப்பு சப்பில்லாத இந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்களும் வெறுத்து போயிருக்கிறார்கள்.நமக்கும் வெட்கம்,மானம்,சூடு,சொரனை இருக்குன்னு உலகத்துக்கு நிருபிக்கனும்னா மோடி மாதிரியான ஒருவரே பிரதமர் பதவிக்கு சரியான தேர்வாக  இருப்பார்.

மோடி மீது சுமத்தப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு அவர் மதவாதி என்பதுதான்.இருக்கட்டுமே தாய்ப்பற்று,மதப்பற்று,தேசப்பற்று, எல்லாம் ஒரே வகையை சார்ந்தவைதானே!

மோடியிடம்  மதப்பற்று உண்டு,ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்பதை நம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடி வெற்றிபெற்றால் அன்னிய முதலீடுகள் குறையும்,அமெரிக்கன் எதிரியாகி  விடுவான் என்பதெல்லாம் மோடிக்கு வேண்டாதவர்கள் சொல்லும் புரளிகள் .இந்தியா அதன் சுயசார்போடு,தன்னிச்சையாகவே வளர்ச்சி அடைய முடியும் என்பதற்கு குஜராத்தே சாட்சி.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெரும் பட்சத்தில் நாட்டின் மதிப்பும்,வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பை மோடி நிறைவேற்றுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

16 Responses to “மோடியும் கேடியின் பயமும்”

Ramajayam ராமஜெயம் said...
16 February 2014 at 11:35

மோடி கேடியில்லை என்றால் இயற்க்கை எரிவாயு விலை ரிலையன்ஸ் நிறுவனத்தினால் இரட்டிப்பாக்கப்படுவது அது பற்றிய அவர் நிலைப்பாடு என்ன?


Anonymous said...
16 February 2014 at 22:46

ஏன் நரமாமிச மோடியை பிரதமராக்கி குஜராத்தைபோல முன்று நாள்கள் போலீசின் மற்றும் ராணுவத்தின் கைகளை கட்டி இந்தியாவில் உள்ள சிறுபான்மைனரை கொன்று குவிக்கவா ஆசைபடுகிரீர்கள். வேண்டாம் விபரித்த ஆசை நண்பா .

மகாராசான்


குறும்பன் said...
17 February 2014 at 07:29

கேடியை கண்டு மோடிக்கு பயமோ இல்லையோ மோடியின் ஆதரவாளர்களுக்கு பயம். மோடிக்கு பெரும் நிறுவனங்களின் பேராதரவு உண்டு என்பது உண்மை. பெரும் நிறுவனங்கள் நியாயமாக செயல்படவில்லை என்பதும் உண்மை. எகா பெரிய அம்பானியும் சின்ன அம்பானிக்களும். இப்போ இவர்களே மோடிக்கு எல்லாம். குசராத்து முன்னாடி இருந்தே வளர்ச்சி பெற்ற மாநிலம் தான். மோடியால் "மட்டும்" பெற்ற வளர்ச்சிகளை கூறினால் நல்லது.


Kamalakkannan c said...
17 February 2014 at 10:14

@Ramajayam
உண்மை இன்னும் முழுமையாக தெரியாத பட்சத்தில் கருத்து கூறுவது கடினம் நண்பரே .


Kamalakkannan c said...
17 February 2014 at 10:19

@குறும்பன்
வருகைக்கும் கருத்திற்கு நன்றி .


yusufraja said...
18 February 2014 at 18:42

Dear friend,
Mr. Modi and his party having a hidden agenda, that will do several harms to our india.
If modi elected india will face many dangers. Especially for the minorities.
You can find one thing, there is no MLA in gujarat belonging to muslim community.
Check out the living standard of muslims  in gujarat.
The growth shown in gujarat is not the growth made by modi.
Why Arvind kejriwal asking the connection between Ambani and Modi?
Did modi replied for it?
Please watch well standard and neutral media reports.


s mosaas said...
18 February 2014 at 18:44

அரசியலில் எல்லோரும் கேடி தான். மோடி மட்டும் விதிவிலக்கா என்ன.மற்றவர்கள் கதை தெரிந்துவிட்டது. மோடியின் கதை தெரியபோகிறது. அவ்வளவு  தான்.   

       ஒரு வேளை வந்தால்  ''எல்லாவற்றையும் ஒரே நாளில் மாற்ற முடியாது  மக்கள் தான் மாறவேண்டும்''   என்ற  டயலாக் வரும்  அதற்கு ஏன் இந்த எதிர்பார்ப்போ.....

மக்கள் முட்டாளாக இருக்கும் வரையில் அரசியல்(வியா)தி இருக்கும்


elangamani marimuthu said...
21 February 2014 at 17:43

modi is an good person because his subject also teach some of the post gradate , he know all of them in social because he finished sociality in P.G lavels
elangamani marimuthu said...
21 February 2014 at 17:44

modi is an good person because his subject also teach some of the post gradate , he know all of them in social because he finished sociality in P.G lavels
Deepak mano said...
25 February 2014 at 19:42

மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு..,!!!


Deepak mano said...
25 February 2014 at 19:42

மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு..,!!!


Kalaiselvan Narayanan said...
4 March 2014 at 17:28

Inga irukkeravanunga ellam ozhukkamaana arasial vathikalaa enna?


Kamalakkannan c said...
5 March 2014 at 18:27

சரியாக சொன்னீர்கள் :)


Kamalakkannan c said...
5 March 2014 at 18:29

இந்த வியாதிகள் சீக்கிரம் குனமாகட்டும் .


Anonymous said...
3 April 2014 at 14:13

குஜராத் சிறுபான்மை முஸ்லிம்களை கொன்று குவித்தது போதாதென்று இப்பொழுது இந்தியாவில் உள்ள அனைத்து சிருபான்மியனரையும் கொன்றுகுவிப்பதர்க்கா இந்த கேடி மோடி பிரதமராக வேண்டும் என்ன்னுகின்றீர்கள் ..


Joshva said...
3 November 2015 at 18:25

அரசியலில் எல்லோரும் கேடி தான். மோடி மட்டும் விதிவிலக்கா என்ன.மற்றவர்கள் கதை தெரிந்துவிட்டது. மோடியின் கதை தெரியபோகிறது. அவ்வளவு தான்.
Joshva


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News