Saturday, 18 May 2013

ஆண்ட்ராய்டில் YOU TUBE காணொளிகளை தரவிறக்கம் செய்ய சிறந்த அப்ளிகேசன்.

யூ ட்யூப் காணொளிகளை தறவிறக்கம் செய்ய application-களை Play store ல் தேடினால் கிடைக்காது.ஏனெனில் கூகிள் ஏற்கனவே இதுபோன்ற ஆப்ஸ்-களை தடைசெய்துள்ளது.

சரி மாற்று வழியை பார்ப்போம்...

1.முதலில் உங்கள் ஆண்ட்ராய்டில் setting ற்கு செல்லுங்கள்.
அதில் security யை க்ளிக் செய்யுங்கள்.



2.பிறகு unknown sources என்பதை தேர்வு செய்யுங்கள்.



3.அடுத்து www.tubemate.net என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள்.

அதில் DOWNLOAD (android freeware) என்பதை க்ளிக் செய்யுங்கள்.



4.பின் இனைப்பானது தரவிறக்க தளத்திற்கு செல்லும்



5.இன்ஸ்டால் என்பதை சொடுக்கி நிறுவி,திறந்திடுங்கள்.



6.மேலுள்ள படத்தில் பச்சை  நிற  அம்புகுறி உள்ளதள்ளவா அதை சொடுக்கி உங்களுக்கு தேவையான அளவுகளிள்,பார்மட்களில் தரவிறக்கி கொள்ளுங்கள்.
இப்பதிவை அன்ட்ராய்ட் 4.1 வெர்சன் மொபைலில் இருந்து பதிவதால் சில பிழைகள் இருக்கலாம்.மன்னிக்கவும்
நன்றி.
சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

3 Responses to “ஆண்ட்ராய்டில் YOU TUBE காணொளிகளை தரவிறக்கம் செய்ய சிறந்த அப்ளிகேசன்.”

திண்டுக்கல் தனபாலன் said...
20 May 2013 at 12:51

பயனுள்ள தகவல்... மிக்க நன்றி நண்பரே...


Kamalakkannan c said...
20 May 2013 at 20:36

நல்வரவு நண்பரே:)


Anonymous said...
11 October 2013 at 10:35

Thanks


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News