Friday, 20 September 2013

நெஞ்சில் இனிப்பவை - தாலாட்டும் பூங்காற்று நானல்லவா...

இளையராஜாவின் இன்னிசையில்,எஸ்.ஜானகியின் குரல் வளத்தில் தேனமுதமாய் ஒலிக்கிறது இப்பாடல்.ஒலியும்,ஒளியும் சேர்ந்து நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்..
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்...



எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
...


போன்ற வரிகள் நம் மனதில் ஆழப்பதிகிறது.

0 Responses to “ நெஞ்சில் இனிப்பவை - தாலாட்டும் பூங்காற்று நானல்லவா...”

Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News