Saturday, 25 May 2013

நம் தினசரி வரவு செலவு கணக்குகளை கையாள ஆண்ட்ராய்ட் தரும் அசத்தல்  அப்ளிகேசன் 

செலவு கணக்குகள் பார்க்க ஒரு குயர், கோடு போட்ட நோட்டு வாங்கி எழுதிய
காலமெல்லாம் மலையேறி விட்டது.பிரிவு வாரியாகவோ, நம் விருப்பபடியோ சுலபமாக
கணக்குகளை மாற்றி அமைக்கலாம்.

மாதம் முடிந்தவுடன், முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.பயன்படுத்தி பாருங்கள்
பயணுள்ளதாக இருக்கும்.



இந்த அப்ளிகேசனை PLAY STORE ல் நேரடியாக பதிவிறக்கி,நிறுவி கொள்ளலாம்.

DOWNLOAD DAILY EXPENSE MANAGER
நன்றி.
 


1 Responses to “நம் தினசரி வரவு செலவு கணக்குகளை கையாள ஆண்ட்ராய்ட் தரும் அசத்தல்  அப்ளிகேசன் ”

sindhu alagesan said...
7 February 2016 at 15:47

nice information


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News