Monday, 11 February 2013

விஸ்வரூபம் - சிறுபான்மை முஸ்லீம்களுக்கு 28 அமைப்புகள் ! பெரும்பான்மை இந்துக்களுக்கு எத்தனை அமைப்புகள் நம் நாட்டில்?


புரிஞ்சா கைதட்டு, புரியலைனா வீட்ல போயி கைதட்டு..!!!

 கமல் படங்களை பார்ப்பவர்களின் நிலை இதுதான்..!!!
அதுக்காக என்ன ரூம் போட்டா யோசிக்க முடியும்??

சர்வதேச தரம்,ஹாலிவுட் தரம்-ணு  என்னன்னவோ சொன்னாங்க...

எனக்கு பிட்சாவும்,பர்கரும் பிடிப்பதே இல்ல(சர்வதேச தரம் மாதிரி)
சாம்பார்,ரசம்,வ்த்த குழம்பு,மீன்,தான் நமக்கு பிடித்த உணவு(உள்ளூர் கும்கி)

வெள்ளைக்காரனிடம் பணம் இருப்பதால்,அவர்கள் செய்வது மட்டுமே உயர்ந்த தரம் அப்டிங்கிற எண்ணத்தை கமல் போன்ற தமிழ்நாட்டு ஹாலிவுட் விரும்பிகள்  தாராளமாக மாற்றிக்கொள்ளலாம்.


படத்துல தொழில்நுட்பம் எல்லாமே அசத்தலாதான் இருக்கு..அதிலும் குறிப்பா AURO 3D ஆடியோ,சில சண்டை காட்சிகள் சூப்பர்.

படமும் முதல் 30 நிமிடம்  நல்லா சுவாரஸ்யமாத்தான் போகுது.அப்ரம்தான் கமல் ஏழரைய கூட்டுறாரு..
திரைக்கதை சொதப்பல்..
படத்துல முடிவே இல்லப்பூ...
பார்ட்2 வேறயாம் இதுல...என்ன கொடுமடா...???

முஸ்லீம் அமைப்புகளுக்கு கமல் ஒரு பெரிய கும்பிடே போடலாம்..
ஏன்னா  இந்த படம் இந்தளவுக்கு தியேட்டர விட்டு ஓடாம தாக்குபிடிக்குதுன்னா..அதுக்கு காரணம் இஸ்லாமிய அமைப்புகள் போட்ட ”பரபரப்பு” அப்டிங்கிற நங்கூரம் தான்.

கமல் தன்னம்பிக்கையானவர்,எளிதில் தளரமாட்டார்னு நினைச்சேன்.இப்டி புலம்பி மானததை வாங்கிட்டார்.

முதல் அரைமணி நேரத்துக்காக ஒருமுறை வேண்டுமானால் பார்க்கலாம்.
மொத்தத்தில் விஸ்வரூபம் விசயம் இல்லாத புஸ்-வரூபம்.

சிறுபான்மை முஸ்லீம்களுக்கு குறைந்தபட்சம் 28அமைப்புகள் தமிழ்நாட்டுல மட்டுமே இருப்பதா விஸ்வரூபம் மூலம் தெரிய வந்திருக்கு..!!

பெரும்பான்மை இந்துக்களுக்கு எத்தனை அமைப்புகள்?
எனக்கு தெரிந்து மூன்று..(சாதி சங்கங்களை சேர்க்காமல்)
உங்களுக்கு வேறு ஏதும் தெரிந்தால் கருத்துரையில்  சொல்லுங்களேன்.
 நன்றி.



2 Responses to “விஸ்வரூபம் - சிறுபான்மை முஸ்லீம்களுக்கு 28 அமைப்புகள் ! பெரும்பான்மை இந்துக்களுக்கு எத்தனை அமைப்புகள் நம் நாட்டில்?”

Vathanatheesan thivash said...
12 February 2013 at 09:56

namitha da kuththu paaduku paal varkira padamthan nammala pola arivalinkaluku puriyum


Kamaraj Vaijayakumar said...
20 September 2013 at 22:48

kazhuthaikku theriuma karpoora vaasanai.thamizhanai thaazthi pesum ore inam thamizhan thaanda.unakku padam pudikkalana yaarukkumae pudikaatha enna.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News