Monday, 7 January 2013

விஸ்வரூபம்-ம் 1000 ரூபாய் ஏமாளிகளும்!

விஸ்வரூபம்


நம்ம கமல் ஒரு தொழில்நுட்பவாதி. திரைப்படங்களை டி.டி.ஹெச்-ல வெளியிடுவதை பல சினிமா பயில்வான்கள் யோசிச்சிருந்தாலும் இதுவரை யாரும் செயல்படுத்தல..

முதன் முறையா நம்ம கமல் தன்னோட சொந்த படமான விஸ்வரூபத்தை DTH-ல வரும் ஜனவரி 10ந்தேதி இரவு வெளியிட இருக்கிறார்.

தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு,முஸ்லீம் அமைப்பினர் எதிர்ப்பு,சாய்மிரா நிறுவனம்  கோர்ட்டில் வழக்கு,கேபிள் டி.வி.உரிமையாளர்கள் எதிர்ப்புன்னு
ஏகப்பட்ட பிரச்சினைகள் இன்னும் தீராமல் இருக்கு..

இந்த நிலையில்தான் விசுவரூபம் வெளிவருது.
கமல் செய்வது சரியா? தவறான்னு பலரும் அலசிவிட்டதால் நாம மற்ற விடயங்களை பற்றி பார்ப்போம்.


DTH (DIRECT TO HOME)-ல விஸ்வரூபம் படத்தை காப்பி பண்ண முடியுமா?முடியாதா?


உலகமே தொழில்நுட்பத்தால்  உள்ளங்கையில் வந்துவிட்டபோது ,திரையில் ஓடும் ஒரு படத்தை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தொழில்நுட்பம் தெரிந்த கமலஹாசன் சொல்வது வேடிக்கையிலும் ஒரு கேளிக்கை..!!!பொதுவா பெரும்பாலான செட்டாப் பாக்ஸ்-ல AV மற்றும் HDMI PORT இருக்கும்.இது இருந்தாலே போதும்.. நீங்க படத்தை டீ.வீ.லதான் பார்க்கணும்னு இல்ல...
செட்டாப் பாக்ஸை ப்ளேயராவும், LAPTOP+TV TUNER,PROJECTOR,MEDIA PLAYER,COMPUTER MONITOR என இதில் ஏதாவதொன்றை  Display set ஆகவும் பயன்படுத்தி பார்ப்பதோடு மட்டுமல்லாமல் SCREEN CAPTURE செய்யக்கூடிய ஏதாவதொரு மென்பொருள் மூலம் சுலபமா பதிவிறக்கிட முடியும்..
உதாரணமா...CAMTASSIA போன்ற பல மென்பொருள்கள்...

தியேட்டர்னாதான் கேமரா வச்சி எடுப்பானுங்க..கயவாளி பசங்க:)
டி.வினா சொல்லவே வேணாம்..!!!

கமல் ஏன் இந்த முடிவை எடுத்தார்?


முக்கிய காரணம் படத்தோட பட்ஜெட்..
ஏற்கனவே கமல் இயக்கி வெளிவந்த படங்கள் பெரும்பாலும் படுதோல்வி அடைஞ்சதால இவர் படமான விஸ்வரூபம் தமிழ்நாட்டுல  எந்த மாவட்டத்துலயும் விநியோகம் ஆகலையாம்.
படத்த வாங்க ஆள் இல்லப்பூ...!!!

விஸ்வரூபம் படத்தின் கதை என்னவாக இருக்கும்?

இது தீவிரவாதம் சம்மந்தப்பட்ட கதைதான்..கமலுக்கும் கமலின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுது ..கமலை விட்டு பிரிய முடிவெடுக்கும் கமலின் மனைவி கமலைப்பற்றி முழுசா தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு ஒரு டிடெக்டிவ் ஏஜென்சிய ஏவி விட்டு கமலின் நட்வடிக்கையை கண்காணிக்கிறாங்க..

அதுல திடுக்கிடும் ஒரு உண்மை தெரிய வருது..அது என்னன்னா? தீவிரவாதத்துக்கு எதிரா அமெரிக்கா ஆஃப்கானில் நடத்தும் போரில் இவர்தான் முக்கிய புள்ளி..

அப்ரம் சண்டைதான்..!!!

(ஆஃப்கானில் போர் என்பதால் இஸ்லாமியர்களைத்தான் தீவிரவாதிகளாக காட்டியிருப்பார் கமல்.ஆதலால் ப்ரீவியூ எல்லாம் பார்க்கவே வேண்டாம்.. நேரடியா போராட்டத்தில் இறங்கலாம்)

1000 ரூபாய் ஏமாளிகளா பொதுமக்கள்?


படம் வெளியிட்ட மறுநாளே . நெட்ல,திருட்டு டி.வி.டி ல வரப்போகுது.இதுக்கு எதுக்கு ஆயிரம் ரூபாய்.
என்னைப்பொருத்தவரை ஒரு கனெக்சனுக்கு 200 ரூபாய் என்பது நியாயமான விலை..மற்றபடி இதெல்லாம் பகல் கொள்ளை...சாரி இரவு கொள்ளை...!!!

யாரெல்லாம் இந்தப்படத்தை பார்ப்பார்கள்?


1. கமலின் தீவிர ரசிகர்கள் (Die Hard Fans)
2. கம்ப்யூட்டர், நெட், திருட்டு டி.வி.டி என எதுவும் தெரியாத அப்பாவி பொதுமக்கள்.
3. பணத்தை எப்படி செலவழிப்பது என தெரியாமல்,வரி கட்டும் பணத்துக்கு ஒரு படத்தை பார்க்கலாம் என நினைப்பவர்கள்.
4. தமிழர்கள் மிக குறைவாக வசிக்கும் வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள்.

முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..


ஃபேஸ்புக்ல ஒரு நண்பர் விஸ்வரூபம் படம் டி.டி.ஹெச்ல 300 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக பகிர்ந்தார்..
அதுக்கு கமலின் ஃபேன்கள் ..தலைவா வாழ்க,தலைவா யூ ஆர் க்ரேட்னு ஒரே புகழ் மாலை..

அடப்பாவிகளா..இது வியாபார தந்திரம்னு கூடவா உங்களுக்கு இன்னும் தெரியல..

5 கோடிக்கே இன்னும் போனி ஆகல..

வயதானவர்களும், நோயாளிகளும் பார்க்கலாமாமே?


எங்க பாட்டி கிட்ட சொன்னா வெளக்கமத்தாலையே அடிக்க வரும்..பாட்டிகளும், நோயாளிகளும் பார்க்க கூடிய படமா இது???

மொத்தத்தில் DTH ?

 ஒரு கனெக்சனுக்கு 200 ரூபாய்னா வரவேற்கலாம்..அதுதான் என்னைபொருத்தவரை நியாயம்.


என்னதான் புது படம் போட்டாலும்
DTH, தியேட்டர் ஆக முடியாது கண்ணா...!!!


 நன்றி:)

18 Responses to “விஸ்வரூபம்-ம் 1000 ரூபாய் ஏமாளிகளும்!”

Anonymous said...
7 January 2013 at 09:51

யாரெல்லாம் இந்தப்படத்தை பார்ப்பார்கள்?

ஒன்னு விட்டுடீன்கள்

5. திருட்டு டிவிடி வெளியிடுபவர்கள்


Jayadev Das said...
7 January 2013 at 10:11

Super!!!


Kamalakkannan c said...
7 January 2013 at 10:11

@anony
ஹிஹிஹி
யூ ஆர் ரைட்:)


Tamilmovieszone said...
7 January 2013 at 10:22

india (Tamil+hindi)total person=80 crores
india total family 80/5 = 16 crores
family with Dth connection = 5 crores

so at least 10 Lakhs people top up for Visvarubam

so total min income i 100 crores with dth only

please calculate with other income


coferaja said...
7 January 2013 at 11:41

NEE ORU MULU MUTTALL


Anonymous said...
7 January 2013 at 11:51

Nalla alasal. Nanri.


Anonymous said...
7 January 2013 at 11:59

விபச்சாரி மகன் ரஜினியின் அல்லக்கைகளுக்கு கமலின் இந்த புதிய முயற்சி பிடிக்காது தானே


Anonymous said...
7 January 2013 at 12:01

கேணைபய கிழட்டு நாதாரி ரஜினி எல்லாம் சினிமாவில் நடிக்கையில் கமலுக்கு என்ன குறை


Anonymous said...
7 January 2013 at 12:01

விபச்சாரி மகன் ரஜினியின் அல்லக்கைகளுக்கு கமலின் இந்த புதிய முயற்சி பிடிக்காது தானே


anbhooo said...
7 January 2013 at 13:15

Pallu irukuravan pattani kadichi thinnutu poraan..... Neengha Yedhuku sir illadha pallai kadikireeeengho? Panam irukuravan selavu pannitu poraan.... Vidungho boss.... Naaama vcd vandha poravu paathukuvom....


anbhooo said...
7 January 2013 at 13:16

Pallu irukuravan pattani kadichi thinnutu poraan..... Neengha Yedhuku sir illadha pallai kadikireeeengho? Panam irukuravan selavu pannitu poraan.... Vidungho boss.... Naaama vcd vandha poravu paathukuvom....


Kamalakkannan c said...
7 January 2013 at 15:34

@அனைவருக்கும்
நண்பர்களே நான் ரஜினியின் ரசிகனோ கமலின் ரசிகனோ கிடையாது.அதோடு கமலின் இந்த முயற்சியை எதிர்க்கவும் இல்லை.DTH-ன் விலை அதிகம் என்பதை மட்டுமே சுட்டி காட்டியுள்ளேன்.அதோடு டீ.வி.யில் பார்ப்பதைவிட தியேட்டரில் பார்ப்பது சிறப்பானது..


Anonymous said...
7 January 2013 at 20:21

சில விபச்சாரி மகன்கள் பதில் எழுதியபின் யார் என்ன கூறுவது?

ரஜினிக்கு வயசாச்சு....சரிதான்

ஒலக்க நாயகன் கமலை நேரா நடக்கச் சொல்லுங்கள்.
அந்த கப்பக்காலுக்கே இந்த அலப்பறையா?


Indian said...
7 January 2013 at 22:28

If the story line you say is correct, then MR.COPYhassan has rehashed TRUE LIES with South Indian Masala!!..


Anonymous said...
8 January 2013 at 01:02

உலக விபச்சாரி கோமாளி ஹாசன் வாழ்க, அவரின் கோமாளி கூழ்முட்டை ரசிகன் வாழ்க


Prem Kumar.s said...
8 January 2013 at 22:12

கடைசி கமெண்ட் கலக்கல்


Raju Raj said...
16 January 2013 at 19:08

yen entha vai thakararu........yaro panam sampathika nama yen sanda podanum....


Raju Raj said...
16 January 2013 at 19:12

yen entha tention yaro panam sampathikka namakku yen kobam kovapatta udampuku nallathilla brothers.......


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News