Saturday, 12 January 2013

பொங்கல் கோலங்கள்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்:)

தங்க நகையும்,சேலையும் ஒரு தமிழ் பெண்ணுக்கு எவ்வளவு பிடிக்குமோ..! அவ்வளவு பிடிக்கும் இந்த கோலங்கள்...!

அதுவும் மார்கழி மாதம் வந்துட்டா போதும்..அதிகாலையில் கண்ணைப்பறிக்கும் வண்ணக்கோலமிட எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது..!



கோலங்கள் பலவிதம்,அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்!


கோலம் பற்றிய முழுமையான பதிவை இங்கு படிக்கலாம். 


இணையத்தில் கோலம் என்பது முழுமையும் தேடல்தான்..தேடினால் நல்ல கோலங்கள் நிச்சய்ம் கிடைக்கும்.

எங்கெல்லாம் தேடலாம்?

1.கூகிள்

2.பிகாசா 

3.ஃப்ளிக்கர்

4.இமேஜ் ஷேக்

5.போட்டோ பக்கெட்


எப்படி தேடுவது?


தேடல் பெட்டியில் (search box) ல் பல விதமான குறிச்சொற்கள் முலம் தேடலாம்.
உதாரணமா..
கூகிள்,பிகாசா போன்ற எதாவதொரு வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.
அங்கு SEARCH BOX இருக்கும் அதில் கீழ் குறிப்பிட்டுள்ள அல்லது உங்களுக்கு தேவையான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம்.

கோலங்களை கீழுள்ள்வாறு தேடலாம்..

KOLAM,KOLANGAL,KOLANKAL,RANGOLI KOLAM,PONGAL KOLANGAL,RANGOLI KOLANGAL,PULLI KOLANKAL,PONGAL KOLAM,PONGAL KOLANKAL...etc...

கோலம்.கோலங்கள்,பொங்கல் கோலங்கள்,ரங்கோலி கோலங்கள்,ரங்கோலி கோலம்,பொங்கல் கோலம்,மார்கழி கோலம்,மார்கழி கோலங்கள்,புள்ளி கோலம்,புள்ளி கோலங்கள்...இன்னும் பல...


இது போன்று குறிச்சொற்களை மாற்றி மாற்றி அமைத்து தேடலாம்...
உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மீண்டும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்:)


1 Responses to “பொங்கல் கோலங்கள்”

river livejobs said...
1 February 2013 at 18:29

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News