Tuesday, 26 June 2012

புதிய தலைமுறை - லேடீஸ் கலாட்டா

புதிய தலைமுறை - லேடீஸ் ஸ்பெசல்















                 கூண்டுக்கிளியிடம் தன்
                  எதிர்காலம் கேட்கிறான்                                    பெட்டிக்குள் இருந்தாலும்
                          சுதந்திர மனிதன்                                            பிணமாவதில்லை
                                                                                                         தீக்குச்சிகள்.
                  .                                         
                                               விழியால் உருகி உருகி
                                                ஒளியால் கவிதை எழுதுகிறது
                                               மெழுகுவர்த்தி.
                     
                          
                          வீடு தேடியும் வருகிறது                          33 சதவீதம்தானா
                          தண்ணீர்                                                       சிரிக்கிறார்                                             
                          வெள்ளம் எனும் வடிவில்.                      அர்த்தநாரீஸ்வரர்.             
                                                                                              


                           மழையை ரசிப்பதற்குள்               கடந்து கொண்டேயிருக்கின்றன
                           சேறடித்து செல்கிறது                    காத்திருந்து பழக்கமில்லாத
                           ஒரு ஊர்தி.                                          கடிகார முட்கள்.                                                 



Tamil Girl-தமிழ் பெண்




Tuesday, 26 June 2012 by Kamalakkannan c · 0

Sunday, 24 June 2012

சகுனி திரை விமர்சனம்-Saguni Movie Story Review in Tamil

சகுனி திரை சினிமா விமர்சனம்-Saguni Film Movie Review In Tamil





 நடிகர்கள்: கார்த்தி, ப்ரணிதா

இயக்கம்: சங்கர் தயாள்

இசை: ஜீ.வி.பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ஆண்டனி சேவியர்



 45 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட சகுனி பாக்ஸ் ஆபீஸ்
முதல் நாள் வசூலில் 2கோடியை தக்கவைத்துள்ள்து.

கார்த்தி கமலக்கண்ணனாகவும்,ப்ரணிதா ஸ்ரீதேவியாகவும்,சந்தானம் அப்பாராவ் ரஜினியாகவும்,ப்ரகாஷ்ராஜ் பூபதியாகவும்,ராதிகா ரமனி யாகவும், நடித்துள்ளனர்.

மேலும் அனுஷ்கா,ஆண்ட்ரியா,கோட்டா சீனிவாச ராவ்,ரோஜா, நாசர் மற்றும் பலரும் நடித்து வெளிவந்துள்ளது.


 சகுனி திரை விமர்சனத்தை  இணையத்தில் பலரும்
கழுவி காய வைத்துவிட்டதால் நாம் சகுனியின் இசை
விமர்சனத்தை பார்ப்போம்.

சகுனி திரை விமர்சனம் படிக்க இங்கு அழுத்தவும்.


சகுனி பாடல்கள்,பாடல் வரிகள் 

சகுனி இசை விமர்சனம் கீழே:))

கீழுள்ள படத்தை கிளுக்கி பெரிதாக்கி பார்த்துக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம். 


Sunday, 24 June 2012 by Kamalakkannan c · 0

Saturday, 23 June 2012

நடிகை லட்சுமி ராய் அட்டகாசம்-Actress Lakshmi Rai

நடிகை 

 

 

நம்ம நடிகை லெட்சுமி ராய்
இருக்காங்களே சாதாரணமாவே
என்ன மன்னார்குடில,கூப்டாக
மாயவரத்துல கூப்டாக,அமெரிக்கா
வுல கூப்டாக,ஹாலிவுட்ல கூப்டாக
ன்னு கத கதையா விடும்.









இப்ப லண்டன்ல தாண்டவம்
படத்துல நடிச்சிகிட்டு
இருக்காங்க. அங்க ரூம்
சரியில்ல அது சரியில்ல
இது சரியில்லன்னு ஒரே
அலம்பலாம்

Saturday, 23 June 2012 by Kamalakkannan c · 0

Friday, 15 June 2012

தங்கச்சி டீன் ஏஜ் கலாட்டா-வீடியோ இணைப்பு

தங்கச்சி டீன் ஏஜ் கோளாறில், அண்ணனும் தங்கையும் போடும் குத்தாட்டம் அண்ணன் தங்கையை இப்படியா படம் பிடிப்பார்கள்? ஒழுக்க கேடான ஒரு காணொளி


Tamil Dance என்று டைப்பினாலே  நீ குழாய்(you tube) ல் முதல் இடத்தில் வருகிறது இந்த வீடியோ!!! பண்டுகா என்பவர் பதிவேற்றியுள்ளார்.தானும் தன் தங்கையும் 2004ம் ஆண்டு இப்படி ஆடியதாக அதன் பொருளடக்கத்தில் கூறியுள்ளார்.இதே வீடியோவை காப்பியடித்து செக்ஸ் செக்ஸி போன்ற கெட்ட வார்த்தைகளில் வேறு சிலரும் பதிவேற்றியுள்ளார்கள் என்பதை அறிவாரா? இந்த பண்டுகா.,
தமிழ் பெண்


தெரிந்து செய்தாரோ விளையாட்டாய் செய்தாரோ??? குறைந்த பட்சம் அந்த பெண் தன் தொப்புளை காட்டாமலாவது ஆடியிருக்கலாம்.இவர்கள் நிஜமான அண்ணன் தங்கை என்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது.









இது நம்ம கலாட்டா பார்த்துட்டு போங்க.

Friday, 15 June 2012 by Kamalakkannan c · 3

Tuesday, 12 June 2012

உடற்பயிற்சி-உடல் எடை குறைய தொந்தி குறைய -Exercise

உடற்பயிற்சி-உடல் எடையை குறைக்க தொப்பை தொந்தி குறைய, மறைய, உடல் எடையக் கூட்ட அதிகரிக்க எளிய வழிமுறைகள்.


உடலை ஸ்லிம்மா வச்சிக்கிறதுதான் அழகுன்னு இப்பல்லாம் சிறுசுலேர்ந்து பெருசு வரைக்கும் சொல்லுது.இதனாலையே குண்டா இருக்குற பெண்களின் திருமணம்  நிறைய இடங்களில் தடைபட்டு விடுவதை பார்க்கிறோம்.


ஆண்கள் குண்டா இருந்தா பெருசா யாரும் கண்டுக்குறது இல்ல..அதுவே பெண்ணா இருந்தால் வாழ்க்கையே பிரச்சினைதான்!!!

நீங்கள் குண்டான பெண்ணா???கவலை வேண்டாம்.தன்னம்பிக்கையோடு இருங்கள்.உடலை மட்டுமே பார்த்து  எடை போடுபவர்கள் யாரும்  நல்ல மனிதர்களாகவே  இருக்க முடியாது.ஆதலால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.உங்கள் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்யுங்கள்.கீழுள்ள இணைப்புகளை பார்த்து அதன்படி உங்கள் உணவு முறைகளை அமைத்துக்கொள்ளுங்கள்.வாழ்க்கை சுகமாகவும்,ஆரோகியமானதாகவும் அமையும்:)

Tuesday, 12 June 2012 by Kamalakkannan c · 0

Wednesday, 6 June 2012

சித்தர்கள்-Siththarkal

சித்தர்கள்-சித்தர் ரகசியம் வரலாறு வசியங்கள் பாடல்கள் விஞ்ஞானம் மந்திரம் ராஜ்யம் சமாதி

 

சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.சித்தர்கள் என்பவர்கள் யார்? மனிதன் சித்தனாக முடியுமா?சித்தி பெற்றவர்கள் அனைவரும் சித்தர்களா? சித்தர்களின் சித்து வேலைகள் என்ன? சித்தர்களின் வசிய செயல்கள் என்ன?  என ஏராளமான கேள்விகள் மனதில்!!



இணையத்தில் தேடி நான் அறிந்து கொண்டதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்:) முதலில் சித்தர்கள் வரலாற்றை விக்கிபீடியாவில் இருந்து பார்ப்போம்.அப்டியே சித்தர்களின் பட்டியல் பாருங்கள்.

Wednesday, 6 June 2012 by Kamalakkannan c · 2

Sunday, 3 June 2012

நீயா நானா கோபிநாத் vs பவர் ஸ்டார்- Neeya Naana Gopinath vs Power star

நீயா நானா கோபிநாத் வீழ்ச்சியும்-பவர் ஸ்டார் எழுச்சியும்


Neeya naana Gopinath vs Power star
நீயா நானா கோபிநாத் தன் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் எனற பாணியில நிகழ்ச்சியை நடத்தக்கூடியவர். நம் அனைவருக்குமே ஒவ்வொரு விடயங்களை பற்றியும் வெவ்வேறான எண்ணங்கள் இருக்கும்.ஆனால் கோபிநாத் தான் நினைப்பதே சரி என நினைத்து அவரின் எண்ணங்களுக்கு ஏற்புடையவர்களையே நிகழ்ச்சியின் விருந்தினராக அழைத்து கோபியின் எண்ணங்கள்தான் சரி என்பதுபோல நிகழ்ச்சியை முடித்துவிடுவார்.

அதுமட்டுமில்லாது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் கோபியின் கருத்துக்கு ஒத்த கருத்துடையவர்களிடம் மட்டுமே திரும்ப திரும்ப கேள்விகளை கேட்பார் மைக் கொடுத்து பேச வாய்ப்பளிப்பார்.எதிர் கருத்துடையவர்களுக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும்!!!

Sunday, 3 June 2012 by Kamalakkannan c · 3

All Rights Reserved மழை |
Sponsored by மழை