Wednesday, 25 April 2012

என்னைப்பார் யோகம் வரும்.-Aahaa Fm

என்னை பார் யோகம் வரும்-கழுதை
சூரியன் எஃப்.எம் ஆஹா எஃப்.எம்.



வணக்கம் மக்களே!!!  அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.ஊருக்கு(இந்தியா) சென்றுவிட்டதால் நீண்ட நாட்களாக வர இயலவில்லை.ஊருக்கு சென்று வேலைக்கு திரும்பினாலே ஒரு மாதிரியான வெறுப்பு பொதுவாகவே இருக்கும்.அதே வெறுப்பில் ஒரு மாதம் ஓடிவிட்டது.




சில நாட்களுக்கு முன்பு நம்ம ஊர் எஃப்.எம் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் இணையத்தில் தேடினேன்.கிடைத்தது ஒரு சிறந்த தளம்.

Wednesday, 25 April 2012 by Kamalakkannan c · 1

All Rights Reserved மழை |
Sponsored by மழை