Sunday, 2 December 2012

100 சிறந்த தமிழ் குறும்படங்கள் - Top 100 Best Tamil Short Films

Tamil Short Films - தமிழ் குறும்படம்


எனக்கு பிடித்த தமிழ்  குறும்படங்களை ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணமாக இருந்தது.அது இன்று நிறைவேறுவதில் மகிழ்ச்சி.

இந்த தொகுப்பில் நான் பார்க்காத குறும்படங்கள் விடுபட்டிறுக்க நிறையவே வாய்ப்புண்டு.ஆகையால் நீங்கள் பார்த்து ரசித்த அல்லது உங்களுடைய குறும்ப்டங்கள் பார்ப்பதற்கு சுவாரஸ்யாக இருக்கும் பட்சத்தில் கீழுள்ள கருத்துப்பெட்டியில்(comment box) அதன் இணைப்பை பதிவு செய்யுங்கள். நிச்சயம் வெளியிடுகிறேன்


வலையுலக நண்பர்களே ..ஒரு பதிவை முழுமையாக்க பல மணி நேரம் செலவாகிறது.கால விரயம் செய்து எழுதிய எனது பதிவுகளை சில தளங்கள் சுலபமாக காப்பி செய்கின்றன..அந்த இணைப்புகளையெல்லாம் இங்கு வெளியிட்டு யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை..ஆதலால் இனி எனது பதிவுகளை உங்கள் தளத்தில் பகிர விரும்பினால் குறைந்தபட்சம் பகிர விரும்பும் எங்கள் தளத்தின் இணைப்பையும் சேர்த்து பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Collection of Tamil Short Films 


11 Responses to “100 சிறந்த தமிழ் குறும்படங்கள் - Top 100 Best Tamil Short Films”

Anonymous said...
3 December 2012 at 19:55

J/K Quarter Cutting


Anonymous said...
3 December 2012 at 21:56

you miss nanri amma (Thanks Mother). that's a good one


ஹாரி.R said...
3 December 2012 at 23:37

நல்ல தொகுப்பு.. மெனக்கெட்டு இருப்பீங்க.. வாழ்த்துக்கள் நண்பரே


என்னைக் கவர்ந்தவை said...
5 December 2012 at 00:49

மறைபொருள் - Maraiporul
ithuku 5th place aa?


ஆதிகேசன் said...
15 December 2012 at 22:42

உங்கள் மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்....


kg manikandan said...
27 November 2013 at 17:44

http://www.youtube.com/watch?v=QSmKkKeX184


SUYA said...
24 December 2014 at 21:54

I LIKE THAT FILMS


myshkin said...
25 June 2015 at 16:57

மீண்டும் ஒரு புன்னகை (director kaka muttai manikandan) please get me dis link


G.Surendra Babu said...
1 June 2016 at 14:35

அதிகாலை ,நடந்த கதை, கழுவேற்றம்ர பயணம்,தீதும் நன்றும் முதல்தலைமுறை (சி விஜயன்) போன்றவை நல்ல படங்கள்


Muthu Nilavan said...
23 August 2016 at 23:28

உங்கள் குழுவின் கடின உழைப்புக்கு என் தலைதாழ்ந்த வணக்கம். சில படங்களைப் பார்த்தேன் நண்பர்களே! உங்கள் ரசனையில் நான் மாறுபட்டாலும் இவற்றில் பெரும்பாலான படங்களை நம் மக்களைப் பார்க்க வைத்தாலே “பொதுப்புத்தி”யில் உள்ள இன்றைய திரைப்பட ரசனை மாறும் என்று தோன்றுகிறது. என்னாலான உதவி.. எனது வலைப்பக்கத்தில் அவ்வப்போது இவற்றில் உள்ள படங்களை -உங்கள் இணைப்பைத் தந்து, நன்றி சொல்லி- பார்க்க அழைக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் அனுமதி தந்தால் செய்கிறேன். தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். நன்றியுடன், நா.முத்துநிலவன் (அப்புறம் நான் பேச்சாளனுமாவேன். எனவே, மேடைப்பேச்சில் இவற்றில் உள்ள படங்களைப் பற்றிப் பேசும்போது உங்கள் பெயர்களை விடவும் படக்குழுவினரின் பெயரை நிச்சயமாகச் சொல்வேன்)


DINESH KUMAR said...
10 October 2016 at 19:17

MAALAI NERAM SHORT FILM


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News