Thursday, 11 October 2012

துப்பாக்கி பாடல்கள் - Thuppakki Songs

விஜய் -ன் துப்பாக்கி ஸ்பெசல் பாடல்கள் - Vijay in Thuppaki Movie songs

 


என்னதான்  நம்ம விஜய் அண்ணாவ கலாய்ச்சாலும்..டான்ஸ்-ல  நம்மாளு கில்லிதான் ..! அதுக்கேத்த மாதிரி பாடல்களும் அமைந்துவிடுவது அவரது அதிர்ஷ்டமாக கூட இருக்கலாம்::)

பொதுவா விஜய் படம்னாலே பாடல்கள் நல்லா இருக்கும் அப்டிங்கிற பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பை இந்த படமும் பூர்த்தி செஞ்சிருக்கான்னு இன்னும் சரியா தெரியல..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ,கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய்,கஜல் இன்னும் பலர் நடித்து,ஹாரிஸ் ஜெயராஜ் இசைத்து  தீபாவளி ரேசில் கலந்துக்க போற படம் துப்பாக்கி.


இதன் இசை (Music) மற்றும் படத்தின் முன்னோட்ட(Trailer &  Teaser) காட்சிகளை நேற்று வெளியிட்டார்கள்.

துப்பாக்கி -ல மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.அதில் வெண்ணிலவே என்ற மெலடியான பாடல் கேட்டவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிறது.

மற்ற பாடல்கள் கேட்க கேட்க பிடிக்கும் ரகமாக கூட இருக்கலாம்.

Download Vijay In Thuppaki(Thuppaakki) Movie Mp3 Songs Free Download

பாடல்களை MP3 வடிவில் பதிவிறக்கம் செய்ய...கீழே இணைப்பை சொடுக்குங்கள்.


தரவிறக்கம் செய்வதில் ஏதும் பிரச்சினை இருந்தால் தெரியப்படுத்துங்கள்

துப்பாக்கி என்ன ஆகும்  னு இவர் சொல்றாரு...இதையும் பார்க்கலாம்.

நன்றி:)


2 Responses to “துப்பாக்கி பாடல்கள் - Thuppakki Songs”

திண்டுக்கல் தனபாலன் said...
12 October 2012 at 07:25

மிக்க நன்றி... தரவிறக்கம் செய்கிறேன்...


Kamalakkannan c said...
14 October 2012 at 20:40

நல்வரவு திண்டுக்கல்லாரே:)


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News