Monday, 22 October 2012

இசைஞானி இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் தொகுப்பு. - Ilaiyaraja Hits Songs

Ilaiyaraja Hits Mp3 Songs Collections - இளையராஜா பாடல்கள்

ராசய்யா என்கிற இளையராசா பிறவிக் கலைஞன்.ரஹ்மானின் பாடல்களை பகலில் கேட்பதும்,ராசாவின் பாடல்களை இரவில் கேட்பதும்  புத்துணர்வுடன் கூடிய மகிழ்வை தரும்.

இளையாராசா கோபக்காரார்.அந்த கோபத்தில் முளைத்த விதைதான் ஏ.ஆர்.ரஹ்மான் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் ராசா கோபப்பட நிச்சயம் தகுதி இருக்கிறது. நாம் அவரின் இசையை மட்டும் ரசிப்போம்.

இசையை கேட்பதற்கு முன்னால் பாடல்களை எங்கெல்லாம்  தரவிறக்கம் செய்யலாம் என பார்ப்போம்.
Download Ilaiyaraja Hits Tamil Mp3 Songs List And Discography
 Media Fire Free And Direct Download.


இவை அனைத்தும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல..அனைத்தும் ஏற்கனவே இணையத்தில் உள்ளவைதான்.பகிர்வே மகிழ்வு.

மேலும் எனக்கு பிடித்த சில பாடல்களை உங்களுடன் பகிர்கிறேன்.தரவிறக்கம் செய்ய விரும்பினால் Right click செய்து Copy Link Location  என்பதை தேர்வு செய்து New Tab-ல் Address Bar-ல் Paste செய்யுங்கள்..

இப்பாடல்களை மயக்கும் மாலைப்பொழுதிலோ,சத்தமில்லாத இரவு நேரங்களிலோ  கேளுங்கள்.ராசாவின் இசை வலிமையை முகம் மலர்ச்சியுடன் அழகாய் உணர்வீர்கள்.

ஆராரிரோ பாடியதாரோ Aarariroo Padiyathaaro
ஆறும் அது ஆழமில்ல Aarum athu aazhamilla
அதோ மேக ஊர்வலம் Adho Mega Oorvalam
அடி பூங்குயிலே Adi Poonguile.
அன்பே வா அருகிலே Anbe vaa arugile
அந்த நிலாவத்தான் Andha Nilvathaan
அந்தி மழை AndhiMazhai
அண்ணனென்ன Annanenna
அந்தி வரும் நேரம் Anthi Varum Neram.
அப்பன் யாரு AppanYaaru
அரும்பாகி மொட்டாகி Arumpaagi mottaagi
பூபாலம் Bhoopaalam
செம்பருத்தி பூவு Chemparuthi
சின்ன சின்ன ரோஜாப்பூவே Chinnachinnarojaapoove
சின்ன புறா ஒன்று ChinnaPuraOndru
சின்னத்தாய் அவள் Chinnathaai Aval
சின்னஞ்சிறு வயதில் Chinnanchiruvayathil
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ChittukuChellaChittuku
தெய்வம் தந்த வீடு DeivamThantha
தெய்வீக ராகம் Deiveega Raagam
தேவதை போல் ஒரு DhevadhaiPolOru
ஏரிக்கரை பூங்காத்தே EariKaraiPoongathe
ஈரமான ரோஜாவே EeramaanaRojave
இளமை எனும் பூங்காற்று ElamaiEnnumPoonkatru
என் இனிய பொன் நிலாவே EnIniyaPonNilave
இந்த பூவிலும் EndhaPoovilum
எங்கே என் ஜீவனே EngeEnJeevane
என் ஜீவன் பாடுது EnjeevanPaduthu
என்ன சத்தம் EnnaSatham
என்னை தாலாட்ட Ennaithalata
என்னைத்தொட்டு EnnaiThottu
எண்ணுள்ளே எண்ணுள்ளே Ennulleyennulley
என் வானிலே EnVaaniley
கான கருங்குயிலே GanaKarunguyile
ஜெர்மனியில் Germaniyil
குருவாயூரப்பா Guruvayurappa

7 Responses to “இசைஞானி இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் தொகுப்பு. - Ilaiyaraja Hits Songs”

Vignesh said...
22 October 2012 at 07:34

The media fire links are dead:-(


திண்டுக்கல் தனபாலன் said...
22 October 2012 at 08:16

பாடல் வரிகள் பதிவிற்கு உதவும்...

மிக்க நன்றி...


Kamalakkannan c said...
22 October 2012 at 10:01

@vignesh
எனக்கு அனைத்து media fire இணைப்புகளும் வேலை செய்கிறதே.!!!


Kamalakkannan c said...
22 October 2012 at 10:02

பாடல் வரிகள் பதிவிற்கு உதவும்...

மிக்க நன்றி///

நலவரவு:)


Kamalakkannan c said...
22 October 2012 at 10:08

@vignesh

சற்றுமுன் mediafire வேலை செய்தது.இப்போது மறுபடியும் சோதித்தேன் copyright என வருகிறது.சிறிது நேரம் கழித்து மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.தரவிறக்கம் செய்ய முடியும்.


Sri Dhevan said...
11 July 2016 at 23:00

தமிழ் Echo பாடல்கள்


பூர்ணி said...
5 November 2016 at 21:42

அருமை


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News