Thursday, 10 January 2013
உங்கள் பதிவை அழகாக்க புதுமையான ப்ளாக்கர் பார்டர் கோட்கள்-பதிவர்களுக்கான பயணுள்ள தகவல்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு தொழில்நுட்ப பதிவு ...
ப்ளாக்கர் பதிவர்கள் பலர் தங்கள் தளத்தில் கவிதைகள்,வாசகங்கள்,தத்துவங்கள்,ஜோக்ஸ்,போன்றவற்றை எழுதி வருகின்றனர் அப்படிபட்டவர்களின் பதிவுகளை இந்த பார்டர்கள் மேலும் அழகாக்கும் என்று நினைக்கிறேன்.
முக்கிய குறிப்பு:-
இந்த கோட்கள் எனக்கு தெரிந்து வேறு எந்த வலைத்தளத்திலும் வெளிவரவில்லை.சில சமூக வலைத்தளத்தில் நீங்கள் பார்த்திருந்தால் அதற்கும் ப்ளாக்கருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.அதோடு இந்த கோட்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டவை அல்ல.
ஒருவேளை எனக்கு தெரியாமல் இந்த பார்டர் கோட்கள் ஏற்கனவே வேறு எதாவது தளத்தில் வந்திருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலுள்ள கோட்களில் சில அடிப்படையான விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அவை மாற்றம் செய்ய உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
bgcolor என்பது background color ஆகும்
<td> என்றால் table document என்று பொருள்
<tr>என்பது table row என்பதை குறிக்கும்.
மேலும்
சிகப்பு நிறத்தில் உள்ள blue,green,purple போன்ற இடங்களில் உங்களுக்கு பிடித்தமான கலரையும்,3px,500px என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற அகலத்தையும்,bgcolor=ffff என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்தமான கலரின் html கோடையும் போட்டுக்கொள்ளலாம்.பச்சை நிறத்தில் உள்ளவை உங்கள் புகைபடத்தின் முகவரியை குறிக்கும்.படம் இல்லாமலும் பதியலாம்.
சமீபத்தில் இதுபோன்றதொரு பதிவின் பின்னூட்டத்தில் ஒரு நண்பர் இந்த கோடகளை ப்ளாக்கரில் எங்கு போடுவது என கேட்டு இருந்தார்.
அதாவது உங்கள் ப்ளாக்கில் new post க்ளிக் செய்து வரும் இடத்தில்(நீங்கள் பதிவெழுதும் இடத்தின் மேல்) compose,html என்று இருக்கும்.அதில் HTML க்ளிக் செய்து மேலுள்ள கோட்களை போட்டு விட்டு பிறகு compose மோடில் உங்கள் பதிவை எழுதலாம்..
மேலும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் பின்னூட்டம் வழி கேளுங்கள்.

மேலுள்ள தங்கமான படத்தில் உங்கள் நொள்ள கண்ணால் நகையை மட்டும் பார்க்கவும்:)
மற்ற சில சுயநுட்பங்களை இங்கு பார்க்கலாம்.
மீண்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திப்போம்:)

<table bgcolor="#ffffff" style="border-bottom-color: red; border-bottom-style: dotted; border-bottom-width: 3px; border-left-color: red; border-left-style: dotted; border-left-width: 3px; border-right-color: red; border-right-style: dotted; border-right-width: 3px; border-top-color: red; border-top-style: dotted; border-top-width: 3px; border-width: initial; width: 500px;"><tbody>
<tr><td><table style="border-bottom-color: blue; border-bottom-style: dotted; border-bottom-width: 3px; border-left-color: blue; border-left-style: dotted; border-left-width: 3px; border-right-color: blue; border-right-style: dotted; border-right-width: 3px; border-top-color: blue; border-top-style: dotted; border-top-width: 3px; width: 500px;"><tbody>
<tr><td style="border: purple 3px dotted;"><div class="separator" style="clear: both; text-align: center;">
</div><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-gWSFXIiTa6M/UFCrNW74jMI/AAAAAAAAFaw/1uTIRjidKKM/s320/beautiful+tamil+girl.JPG" width="242" /></a></div>
இங்கு உங்கள் படைப்புக்களையோ,கவிதைகளையோ எழுதிக்கொள்ளலாம்.</td></tr>
</tbody></table>
</td></tr>
</tbody></table>
மேலுள்ள கோட்களில் சில அடிப்படையான விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அவை மாற்றம் செய்ய உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
bgcolor என்பது background color ஆகும்
<td> என்றால் table document என்று பொருள்
<tr>என்பது table row என்பதை குறிக்கும்.
மேலும்
சிகப்பு நிறத்தில் உள்ள blue,green,purple போன்ற இடங்களில் உங்களுக்கு பிடித்தமான கலரையும்,3px,500px என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற அகலத்தையும்,bgcolor=ffff என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்தமான கலரின் html கோடையும் போட்டுக்கொள்ளலாம்.பச்சை நிறத்தில் உள்ளவை உங்கள் புகைபடத்தின் முகவரியை குறிக்கும்.படம் இல்லாமலும் பதியலாம்.
சமீபத்தில் இதுபோன்றதொரு பதிவின் பின்னூட்டத்தில் ஒரு நண்பர் இந்த கோடகளை ப்ளாக்கரில் எங்கு போடுவது என கேட்டு இருந்தார்.
அதாவது உங்கள் ப்ளாக்கில் new post க்ளிக் செய்து வரும் இடத்தில்(நீங்கள் பதிவெழுதும் இடத்தின் மேல்) compose,html என்று இருக்கும்.அதில் HTML க்ளிக் செய்து மேலுள்ள கோட்களை போட்டு விட்டு பிறகு compose மோடில் உங்கள் பதிவை எழுதலாம்..
மேலும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் பின்னூட்டம் வழி கேளுங்கள்.
மேலுள்ள தங்கமான படத்தில் உங்கள் நொள்ள கண்ணால் நகையை மட்டும் பார்க்கவும்:)
மற்ற சில சுயநுட்பங்களை இங்கு பார்க்கலாம்.
மீண்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திப்போம்:)
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)

4 Responses to “உங்கள் பதிவை அழகாக்க புதுமையான ப்ளாக்கர் பார்டர் கோட்கள்-பதிவர்களுக்கான பயணுள்ள தகவல்.”
its working,but the letters?
அடுத்த பதிவில் பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...
@lakshmi
எழுத்துக்கள் பார்டருக்குள் வரவில்லையெனில் compose modeஇல் பார்டருக்குள் க்ளிக் செய்து எழுதலாம்.உங்கள் சந்தேகம் இதுவா எனவும் தெரியவில்லை!!!
@திண்டுக்கல்
தாராளமாக பயன்படுத்துங்கள் நன்றி:)
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)