Monday, 17 September 2012
அகத்தியர் 2000 சித்த மருத்துவ குறிப்புகள்.
சித்த மருத்துவம் - சித்த மருத்துவ நூல்கள் + சித்த மருத்துவ குறிப்புகள்
உணவே மருந்து,மருந்தே உணவு என்பதே நம் சித்த மருத்துவத்தின் கோட்பாடாகும்.
சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பலவித ஆராய்ச்சிகள் செய்து அருளிய மருத்துவ முறைதான் நம் தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம் ஆகும்.
என்னதான் நாம் ஆங்கில மருத்துவ முறைக்கு மாறிவிட்டாலும்,இன்றும் சித்த மருத்துவம் பலவித நோய்களை இயற்கையான வழிகளில் குணப்படுத்தி வருவதை பார்க்கிறோம்.
அத்தனை சிறப்புமிக்க சித்த மருத்துவ முறைகளை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அகத்தியர் அருளிய 2000 சித்த மருத்துவ குறிப்புகள் மூன்று பாகமாக உள்ளது. நேரடியாக பதிவிறக்கி கொள்ளுங்கள்.
- சித்த மருத்துவ குறிப்புகள் பாகம் 1
- சித்த மருத்துவ குறிப்புகள் பாகம் 2
- சித்த மருத்துவ குறிப்புகள் பாகம் 3
மேலும் சித்தர்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கு கிளுக்குங்கள்.
சித்த மருத்துவ மூலிகைகள் பற்றிய பதிவுகளுக்கு இங்கு சொடுக்கி பார்க்கலாம்.
மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்பு திட்டத்தில் ஏராளமான தமிழ் இலக்கிய நூல்கள் குவிந்து கிடக்கின்றன.
தமிழ் எளிய முறை மருத்துவம் இங்கே.
நன்றி
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)











8 Responses to “அகத்தியர் 2000 சித்த மருத்துவ குறிப்புகள்.”
நல்லபதிவு,அருமையான தகவல்
அற்புதமான தகவல் நண்பரே...
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி...
அருமையான தகவல்
நன்றி இன்றைய வானம்:)
நன்றி ராஜா சார்:)
நன்றி திண்டுக்கல் சார்:)
நன்றி போளூர் தயாநிதி:)
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)