Wednesday, 29 August 2012
வாயாலே வாத்தியம் வாசிக்கும் எங்கள் அண்ணன் தானத் தலைவன் டண்டனக்கா!!!
வெறுப்பு வந்தாலோ, போர் அடிச்சாலோ,YOU TUBE ல டி.ஆர்.காமெடி பார்த்தா போதும் ...மனசெல்லாம் மல்லிகைதான்,உதடெல்லாம் புன்னகைதான்..!
TR COMEDY-னு பேர போட்டாலே ஹிட்டோ ஹிட்டு,மழை கொட்டோ கொட்டு..அது பதிவுன்னாலும் சரி,வீடீயோவான்னாலும் சரி.
ஈக்குச்சியோ,இல்ல தீக்குச்சியோ கையில எது கிடைச்சாலும் அதையே கண்ட மேனிக்கு இசையை கண்டம் பன்னுவார் எங்க தல்..!!!
இணையத்துல என்னோட தலைன்னு பெருமையா சொல்லிக்க மூனே மூனு முட்டைகள்தான் .அது பவர் ஸ்டார்,டீ.ஆர்,அப்ரம் சாம் ஆண்டர்சன்.
வாழ்க்கைல எல்லாருக்கும் சிரிப்பு இருக்கலாம்,ஆனால் எங்க தல வாழ்க்கையே சிரிப்புதான்.
செந்தில்,கவுண்டமனி,வடிவேல் காமெடி-ல்லாம் காசு கொடுத்தாதான் மக்காகிடைக்கும் ..ஆனா எங்க மூனு தலைகளோட காமெடி எப்பவும் 100% ஃப்ரீ தான்.
எங்க தல கிட்ட சொல்ல நினைக்கிற ரொம்ப பிடித்த வாசகம் ஒன்னே ஒன்னுதான்.
"THALAIVAA U R GREAT( நல்லா சத்தமா சொல்லனும் மக்கா)"
இப்டி தமிழ்நாட்டையே தட புடலா சிரிக்க வைக்கிற எங்க தலைக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்னே தெரியல..
ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்
கோடானு கோடி நன்றி தலைவா,கோடானு கோடி நன்றி:)
டி.ஆர்.காமெடி-களின் கோலாகல கொண்டாட்ட தொகுப்பு கீழே-TR (T RAJENDAR)COMEDY COLLECTIONS
நன்றி.
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)











2 Responses to “வாயாலே வாத்தியம் வாசிக்கும் எங்கள் அண்ணன் தானத் தலைவன் டண்டனக்கா!!!”
ஹா... ஹா... ரொம்ப நன்றிங்க...
(முதலாவது மட்டும் தான் பார்த்தேன்... மற்றவை பிறகு)
நன்றி திண்டுக்கள்:)
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)