Thursday, 19 July 2012

ஆர்யாவிடம் முத்தம் வாங்க உதட்டை தயாராக்கும் நடிகை அஞ்சலி

முத்தம்- நடிகர் ஆர்யா vs நடிகை அஞ்சலி


டெல்லி பெல்லின்னு ஒரு இந்திப்படத்த தமிழ்ல சேட்டை ன்னு ரீமேக் பன்றாங்க.இதுல ஆர்யா,ஹன்சிகா,அஞ்சலி இன்னும் பல்ர் நடிக்கிறாங்க.

டெல்லி பெல்லி படத்துல நிறைய செக்ஸ் காட்சி இருக்காம்.தமிழ்ல அந்த அளவுக்கு காட்ட முடியாதுல்லையா...

அதனால கொஞ்சம் குறைச்சி அரை குறையா காட்டுறாங்களாம்.
Tamil Actress Anjali


அதோட கதைக்கு முத்த காட்சி அவசியமா இருக்குறதால ஆர்யாவும்,அஞ்சலியும் உதட்டு முத்த காட்சியில நடிக்கிறாங்களாம்.


இது பத்தி நிருபர்கள் அஞ்சலியிடம் கேட்டதற்கு

முத்தக்காட்சியில் நடிச்சா தப்பா???ன்னு அஞ்சலி திருப்பி கேட்டாங்களாம்.



அங்காடித்தெரு பார்த்துட்டு என்னமா நடிச்சிருக்குன்னு நல்ல பேர் வாங்கினப்ப அடுத்த படத்துலையே அரைகுறையா வந்து ரசிகர்களை கதிகலங்க வைச்ச பொண்னுதானே இந்த அஞ்சலி இது சொல்லியிருக்கும்...:))

நன்றி




பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற

1 Responses to “ஆர்யாவிடம் முத்தம் வாங்க உதட்டை தயாராக்கும் நடிகை அஞ்சலி”

ஹாலிவுட்ரசிகன் said...

ஆமா ... அப்படி என்னதான் அந்த லிப்-டு-லிப் முத்தத்துல இருக்குன்னு அதை ஒரு பெரிய விஷயமா தமிழ் சினிமா எடுத்துக் கொள்ளுதோ தெரியல. கிஸ் அடிச்சிட்டு போக விடுங்கய்யா ... :) :)

Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை |
Sponsored by மழை