Saturday, 23 June 2012

நடிகை லட்சுமி ராய் அட்டகாசம்-Actress Lakshmi Rai

நடிகை 

 

 

நம்ம நடிகை லெட்சுமி ராய்
இருக்காங்களே சாதாரணமாவே
என்ன மன்னார்குடில,கூப்டாக
மாயவரத்துல கூப்டாக,அமெரிக்கா
வுல கூப்டாக,ஹாலிவுட்ல கூப்டாக
ன்னு கத கதையா விடும்.









இப்ப லண்டன்ல தாண்டவம்
படத்துல நடிச்சிகிட்டு
இருக்காங்க. அங்க ரூம்
சரியில்ல அது சரியில்ல
இது சரியில்லன்னு ஒரே
அலம்பலாம்

 எல்லாரும் படப்பிடிப்புக்கு
வந்தும் இவங்க மட்டும்
ரிசப்சன்லையே இருந்துகிட்டு
வரமாட்டேன் போ ன்னு ஒரே
பந்தாவாம்.அப்ரம் என்ன ...
இயக்குனர் விஜய் தன்னோட
ரூமை இந்த அம்மாவுக்கு
தாரை வார்த்துருக்கார்.




பாவம் அவர் என்ன பன்னுவார் லெக்ஷ்மிய வாங்கி வந்த வரம்



அப்டி:)

 .

0 Responses to “நடிகை லட்சுமி ராய் அட்டகாசம்-Actress Lakshmi Rai”

Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News