Thursday, 29 December 2011

எழுத்தை ஒலியாக மாற்ற கணினியில் ஒரு நோட்பேட் வித்தை

கணினி தொழில்நுட்பம்


உங்கள் கணினியில் உள்ள எழுத்துக்களை சுலபமாக நோட்பேட் மூலம் ஒலியாக மாற்றலாம்.பதிவை படியுங்கள்..

  1. முதலில் நோட்பேட் திறந்துகொள்ளுங்கள் (RIGHT CLICK செய்து NEW TEXT DOCUMENT) 
  2. அதில் கீழுள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து  உங்கள் நோட்பேடில் பேஸ்ட் செய்யுங்கள்.
Dim msg, sapi msg=InputBox("Enter your text for conversion–www.mazhai.net","Tamil Notepad PC Hacks Text-To-Audio Converter") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak msg


3.இப்போது  file-------> save as-------->Text to speech .vbs என சேமிக்கவும்.படத்தை பாருங்கள். .vbs மிகவும் அவசியம்.


4.vbs என சேமிக்கப்பட்ட ஃபைலை double click செய்து திறந்திடுங்கள்.அவை கீழுள்ளவாறு தோன்றும்.


5.Text box இல்  hello world என்பதற்கு பதிலாக நீங்கள் ஒலியாக மாற்ற விரும்பும் எழுத்துக்களை அங்கு எழுதி ok கொடுங்கள்.அவ்வளவுதான்.

6.ஒலியின் தரம் குறைவுதான்.பயன்படுத்தி பாருங்களேன்.
மீண்டும் சந்திப்போம்.:)

6 Responses to “எழுத்தை ஒலியாக மாற்ற கணினியில் ஒரு நோட்பேட் வித்தை”

santhosh said...
4 January 2012 at 21:49

It works. :)


ரெவெரி said...
11 January 2012 at 00:12

நன்று..புத்தாண்டு வாழ்த்துகள்...


krishy said...
14 April 2012 at 12:08

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

http://tamil.dailylib.com

To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்


ஆர்.வி. ராஜி said...
26 May 2012 at 18:40

Naan innum try panni paarkala. But nice tips.


Venkatesh said...
7 August 2012 at 12:15

simply superb


Anonymous said...
6 April 2014 at 05:27

You should take part in a contest for one of
the most useful websites on the internet. I most certainly will
recommend this site!

Take a look at my website indian clothing women


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News