Saturday, 17 December 2011
தமிழ் பெயர்கள்-குழந்தை பெயர்கள்
![]() |
| குழந்தை பெயர்கள் சுட்டி குழந்தை |
தமிழ் பெயர்கள்-குழந்தை பெயர்கள்
உங்கள் செல்ல குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது மிகவும் மகிழ்வான தருணம்.ஜாதகம் ஜோதிடம், நியூமராலஜி மற்றும் நட்சத்திரப்படி கிரக நிலைகளுக்கு ஏற்ப பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது.இவற்றை எளிதாக்க இணையத்தில் பி.டி.எஃப் கோப்பு வடிவில் கிடைக்கும் பெயர்களை தேடி அதில் உங்களின் மனம் கவர்ந்த பெயரை தேர்ந்தெடுத்து உங்கள் குட்டி செல்லத்துக்கு பெயர் சூட்டலாம்.
உங்கள் குழந்தைக்கு அழகான பெயர் வைக்கிறீர்களோ இல்லையோ..தயவுசெய்து மிகவும் நீள்மாக பெயர் வைப்பதை முடிந்தவரை தவிருங்கள்.ஏனெனில் நீங்கள் நீளமான பெயர் வைத்தாலும் மற்றவர்கள் அந்த பெயரை சுருக்கி சம்மந்தமே இல்லாமல் அழைப்பார்கள். நீங்கள் நினைத்த உங்கள் தாத்தா,பாட்டி,காதலி,காதலன் போன்ற பிடித்த பெயர்கள் பிறகு எடுபடாமலே போய்விடும்.
சொற்களை உச்சரிப்பதில் தமிழர்கள் மட்டுமே உலகில் தலைசிறந்தவ்ர்கள்.மற்ற நாட்டவர்கள் நீண்ட சொற்களை உச்சரிக்க திணறுவார்கள் அல்லது உச்சரிக்கவே தெரியாது.அதோடு இனிய தமிழில் பெயர்வைத்து மகிழலாமே?இவை எனது தாழ்மையான கருத்து. கீழே இணைப்பை சொடுக்கி உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்.வாழ்த்துக்கள்:)
- பெண் குழந்தை பெயர்கள்
- பெண் குழந்தை பெயர்கள்-பாகம் இரண்டு
- ஆண் குழந்தை பெயர்கள்
- வேற்று மொழியிலிருந்து மொழி பெயர்த்த தமிழ் பெயர்கள்
பி.டி.எஃப் உதவி நன்றி ப்ரோகிதர்.காம்
Subscribe to:
Post Comments (Atom)

2 Responses to “தமிழ் பெயர்கள்-குழந்தை பெயர்கள்”
மிகவும் அழகான தமிழ் பெயர்கள். மிக்க நன்றி.
-செ மோகன்
வெளிப்பட்டது எனும் அறிவியல் ஆன்மீக புத்தகம் இங்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் : http://www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf
Post a Comment