Sunday, 6 November 2011

ஜோக்ஸ்-Tamil Jokes

ஜோக்ஸ்-Tamil Jokes





”என் காதல் மழை மாதிரி ரொம்ப அழகானது டா”

அப்ப  சீக்கிரம் நீ டாக்டர பார்க்க வேண்டி வரும்!


என்ன சொல்ற?


மழையில நனைஞ்சா ஜல தோஷம் பிடிச்சிடுமே உனக்கு.!!!



”பக்கத்து வீட்டு பாமா ரொம்ப கொடுத்து வச்சவ”

எப்டி சொல்ற?

கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துலையே மாமியாகாரி
மண்டைய போட்டுட்டாளே!!!








 ”அந்த டாக்டர் போலி டாக்டர்”
எப்டி தெரியும் உனக்கு?
பின்ன மாத்திரைய தண்ணியில சாப்பிடணும்னு சொல்றாரே!!!





என்ன சார் அது? உங்க பையன் தனியா நின்னு சிருச்சுட்டுருக்கான்?
பட்டனத்து பொன்ன லவ் பன்றான்.!!!


ரசித்த ஒரு தேர்வுத்தாள் நகைச்சுவை...




9 Responses to “ஜோக்ஸ்-Tamil Jokes”

jaisankar jaganathan said...
7 November 2011 at 09:31

ஜோக்ஸ் சூப்பர். அதிலும் பரிட்சை சான்ஸே இல்லை


suryajeeva said...
7 November 2011 at 12:06

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி


kovaikkavi said...
7 November 2011 at 21:48

இப்படிப் பரீட்சை எழுதினால் வாத்தியாருக்கு இரத்த அழுத்தம் வராதா? சுப்பர் சிரிப்பு தான் மழை....வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.


மழை said...
10 November 2011 at 21:15

நன்றி ஜெய்சங்கர்:)


மழை said...
10 November 2011 at 21:16

நன்றி சூர்யாஜீவா:)


மழை said...
10 November 2011 at 21:17

நன்றி வேதா இலங்காதிலகம்:)


kumar said...
11 January 2012 at 00:52

NANBA EPPADI IPPIDI.
EXAM PAPERIL IPPADIA.
GOD BLESS YOU.


POOJA said...
15 December 2013 at 20:49

அடி ஆத்தி


POOJA said...
15 December 2013 at 20:50

அடி ஆத்தி


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News