Sunday, 20 November 2011

ரமணி சந்திரன் நாவல்கள்-Ramanichandran Novels pdf

ரமணி சந்திரன் நாவல்கள்-ரமணிச்சந்திரன் நாவல்கள்-கதைகள்-Ramani chandran Novels Pdf Ebooks Stories  Free Downloadநண்பர்களை விட நண்பிகளை தன் எழுத்துக்களால் வசியம் செய்தவர் திருமதி.ரமணி சந்திரன்.இவருக்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது.இவரைப்பற்றி ஏற்கனவே பலரும் சொல்லிவிட்டதால் நாம் விசயத்துக்கு வருவோம்.

ரமணி சந்திரன் வலையுலக போபியோவை இங்கு காணலாம்.

முக்கிய குறிப்பு:-திருமதி ரமணி சந்திரன் அவர்கள் நல்ல எழுத்தாளர்.எழுத்தையே தன் தொழிலாக வைத்திருப்பவர்.என்னதான் நீங்கள் PDF கோப்பில் படித்தாலும் நிச்சயம் புத்தகத்தில் படிக்கும் அளவுக்கு வசதியோ,சுவாரஸ்யமோ பிடிஎஃப் கோப்பில் இருக்காது.இந்த மென்நூல்களை ஒரு டெமோவாக எடுத்துக்கொண்டு தயவுசெய்து புத்தகங்களை கடைகளில் விலைக்கு வாங்கி படிக்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அதுவே ஒரு நல்ல எழுத்தாளருக்கு, நல்ல எழுத்துக்களுக்கு நாம் அளிக்கும் மதிப்பு,சன்மானம்.


மேலும் கீழுள்ள சுட்டிகள் அனைத்தும் நான் இணையத்தில் தேடி கண்டுபிடித்தவை மட்டுமே அன்றி என்னாலோ மழை தளத்தாலோ பதிவேற்றம் செய்யப்பட்ட்வை அல்ல...ரமணி சந்திரனோ,அல்லது அவரது நலன்விரும்பிகளோ இவற்றை அழிக்க விரும்பினால் உடனடியாக பதிவேற்றியுள்ள தளத்திற்கு சென்று நீக்கிவிடுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரமணி சந்திரன் நாவல்களுக்கான  தரவிறக்க சுட்டிகள் கீழே:-


மேலும் ஏராளமான ரமணி சந்திரன் நாவல்கள் தொகுப்பிற்கு இங்கே சொடுக்கவும். 

மேலுள்ள தளத்தில் தரவிற்க்கம் செய்ய முடியாவிட்டால் அந்த தளத்தில் உறுப்பினராகி தரவிறக்கி கொள்ளலாம்.

இன்னும் ஏராளமான ரமணிச்சந்திரன் நாவல்கள் தொகுப்பு இங்கேயும் குவிந்து கிடக்கின்றன.

 இன்னும் சில நாவல்கள் இங்கே அலெக்ஸா(AEXA)

ரமணி சந்திரன் எழுதியுள்ள மற்ற நாவல்கள் கீழே:-


List Of RamaniChandran Novels

1.     Adi Vaazhai-அடிவாழை
2.     Amutham Vilaiyum-அமுதம் விளையும்
3.     Anbin Thanmaiyai Arintha Pinnea-அன்பின் தன்மையை அறிந்த பின்னே!
4.     Atharkoru Neramundu-அதற்கொரு நேரமுண்டு
5.     Avanum Avalum-அவனும் அவளும்
6.     Azhagu Mayil Aadum-அழகு மயில் ஆடும்.
7.     Chandhini-சந்தினி
8.     Ellam Unakkaga-எல்லாம் உனக்காக
9.     En Uyir Neethanea-என் உயிர் நீதானே
10.   Enathu Sinthai Mayanguthadi-எனது சிந்தனை மயங்குதடி.
11.   Ennai Yaarenru Enni Enni-என்னை யாரென்று என்னி என்னி
12.   Ennullea Nirainthavalea-எண்ணுள்ளே நிறைந்தவளே.
13.   Gaana Mazhai Nee Enakku-காண மழை நீ எனக்கு
14.   Idaiveli Adhigamillai-இடைவெளி அதிகமில்லை
15.   Ini Ellam Nee Allava-இனி எல்லாம் நீ அல்லவா!
16.   Iraivan Kodutha Varam-இறைவன் கொடுத்த வரம்
17.   Irulukku Pin Varum Jothi-இருளுக்கு பின்வரும் ஜோதி
18.   Ithu oru Uthayam-இது ஒரு உதயம்
19.   Kaadhal Konda Manathu-காதல் கொண்ட மனது
20.   Kaadhal Ennum Solaiyilea-காதல் என்னும் சோலையிலே
21.   Kaakum Imai Naan Unakku-காக்கும் இமை நான் உனக்கு
22.   Kalyanathin Kathai-கல்யாணத்தின் கதை
23.   Kannilea Iruppathenna-கண்ணிலே இருப்பதென்ன?
24.   Kannal Paartha Velai-கண்ணால் பார்த்த வேளை!
25.   Kannan Manam Ennavo-கண்ணன் மனம் என்னவோ?
26.   Kanne Kanmaniyea-கண்ணே கண்மனியே
27.   Kannin Mani Pondravalea-கண்ணின் மணி போன்றவளே
28.   Kannum Kannum Kalanthu-கண்ணும் கண்ணும் கலந்து
29.   Kaathirukkirean Rajakumara-காத்திருக்கிறேன் ராஜகுமாரா
30.   Katru Veliyidai kannamma-காற்று வெளியிடை கண்ணம்மா
31.   Kaaviyamo Oviyamo-காவியமோ ஓவியமோ
32.   Kizhakku Veluthththamma-கிழக்கு வெளுத்ததம்மா
33.   Konjam Nilavu Konjam Neruppu-கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
34.   Lavanya-லாவண்யா
35.   Maanea Maanea Maanea-மானே மானே மானே
36.   Madhumathi-மதுமதி
37.   Mai Vizhi Mayakkam-மைவிழி மயக்கம்
38.   Malai Mayankuginra Neram-மாலை மயங்குகின்ற நேரம்
39.   Mayankugiraal Oru Maadhu-மயங்குகிறாள் ஒரு மாது
40.   Mella Thiranthathu Kadhavu-மெல்ல திறந்தது கதவு
41.   Naal Nalla Naal- நாள் நல்ல நாள்
42.   Naan Unnai Neenga Maatean- நான் உன்னை நீங்க மாட்டேன்
43.   Naan Enbathum Nee Enbathum- நான் என்பதும் நீ என்பதும்
44.   Nandhini- நந்தினி
45.   Naadha Sura Osaiyilea- நாத சுர ஓசையிலே
46.   Nenjea Nee Vaazhga- நெஞ்சே நீ வாழ்க
47.   Nenjodu Nenjam- நெஞ்சோடு நெஞ்சம்
48.   Nesa Nathi Karayil- நேச நதி கரையில்
49.   Nesam Marakkavillai Nenjam- நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
50.   Nila Kayum Neram- நிலா காயும் நேரம்
51.   Ninaippathellam Nadanthu Vittal- நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
52.   Ninnaiyea Rathi Enru- நின்னையே ரதி என்று
53.   Onru Patta Ullangal-ஒன்று பட்ட உள்ளங்கள்
54.   Onru Searntha Anbu Maaruma-ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ!
55.   Oru Chinna Ragasiyam-ஒரு சின்ன ரகசியம்
56.   Paal Nila-பால் நிலா
57.   Pakkathil Oru Paththini Pen-பக்கத்தில் ஒரு பத்தினி பெண்
58.   Palai Pasunkiliyea-பாலை பசுங்கிளியே
59.   Paarkum Vizhi Naan Unakku-பார்க்கும் விழி நான் உனக்கு
60.   Paartha Idathil Ellam-பார்த்த இடத்தில் எல்லாம்
61.   Pon Maanai Thedi-பொன் மானை தேடி
62.   Pongattum Inbum Iravu-பொங்கட்டும் இன்ப இரவு
63.   Poonkatru-பூங்காற்று
64.   Piriya Manam Kooduthillaiyea-பிரிய மனம் கூடுதில்லையே
65.   Punnagaiyil Pudhu Ulagam-புன்னகையில் புது உலகம்
66.   Sivappu Roja-சிவப்பு ரோஜா
67.   Sontham Ennalum Thodar Kathaithaan-சொந்தம் என்னாளும் தொடர்கதைதான்.
68.  Sugam tharum Sonthangalea-சுகம் தரும் சொந்தங்களே
69.  Thanneer Thanal Pol Theriyum-தண்ணீர் தணல் போல் தெரியும்
70.  Thanthu Vittean Ennai-தந்துவிட்டேன் என்னை
71.  Thavam Pannidavillaiyadi-தவம் பண்ணிடவில்லையடி
72.  Thendral veesi Vara Vendum-தென்றல்வீசி வர வேண்டும்.
73.  Un Mugam Kandeanadi-உன் முகம் கண்டேனடி
74.  Urangaatha Kangal-உறங்காத கண்கள்
75.  Vaaniyai Saran Adainthean-வாணியை சரண் அடைந்தேன்
76.  Vaazhum Muraimaiyadi-வாழும் முறைமையடி
77.  Vaarisu-வாரிசு
78.  Vaira Malar-வைர மலர்
79.  Valai Osai-வலை ஓசை
80.  Vallamai Thanthu Vidu-வல்லமை தந்துவிடு
81.  Vanthu Pogum Megam-வந்து போகும் மேகம்
82.  Veedu Vantha Vennilavu-வீடு வந்த வெண்ணிலவு
83.  Venmaiyil Eththanai Nirangal-வெண்மையில் எத்தனை நிறங்கள்
84.  Vennilavu Suduvathenna-வெண்ணிலவு சுடுவதென்ன
85.  Vidiyalai Thedum Poobaalam-விடியலை தேடும் பூபாலம்
86.  Yaarukku Malai-யாருக்கு மாலை
87.  Yetram Puriya Vanthai-ஏற்றம் புரிய வந்தாய்.25 comments:

 1. nalla uthavi.. nandr.. www.rishvan.com

  ReplyDelete
 2. நன்றி ரிஷவன்:)

  ReplyDelete
 3. அறிவு விலை மதிக்க முடியாதது, ஆகையால் அதை இலவசமாக கொடு என்பது என் கொள்கை.. ஆகையால் பகிர்வுக்கு நன்றி... பிறர் அழிக்கும் முன் தரவிறக்கி விடுகிறேன்

  ReplyDelete
 4. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 5. அறிவு விலை மதிக்க முடியாதது, ஆகையால் அதை இலவசமாக கொடு என்பது என் கொள்கை.. ஆகையால் பகிர்வுக்கு நன்றி... பிறர் அழிக்கும் முன் தரவிறக்கி விடுகிறேன்///

  அப்ப இதெல்லாம் தப்பு இல்லங்குறீங்க .:) நன்றி சூர்யாஜீவா:)

  ReplyDelete
 6. Thank you so much. I downloaded 20 novals which i dont have

  ReplyDelete
 7. you done great job. thank u

  ReplyDelete
 8. very good effort.. thank you friend

  ReplyDelete
 9. how to download the novels

  ReplyDelete
 10. This is Very useful to me...

  ReplyDelete
 11. awesome bro!!! how to download e novel.....

  ReplyDelete
 12. divyathangavel16 March 2013 20:11

  i love ramani mam novels very much

  ReplyDelete
 13. How to download rc mam novels

  ReplyDelete
 14. how to download rc novels

  ReplyDelete
 15. thank u...but how to download it .......

  ReplyDelete
 16. Great...but how to download it...

  ReplyDelete
 17. thanks a lot...........

  ReplyDelete
 18. over 150 ramanichandran novels available at this site click here

  ReplyDelete
 19. Cant downloading...pls..help..

  ReplyDelete
 20. Howtodowndloadnovel

  ReplyDelete
 21. elam kthan.ana ethum fsta kidaika matethu.........

  ReplyDelete
 22. ethum fast download pana mudiyala...romba late akurathunala novel padikura intreste poiduthu.but I love this all novels..

  ReplyDelete

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)