Tuesday, 29 November 2011

தத்துவங்கள்

தத்துவங்கள்


உல்டா பண்ணிய அல்ட்ரா தத்துவங்கள்


     தத்துவம் கண்ணா தத்துவம்

அடகு கடைல அடகு வைக்கலாம்,துணி கடைல துணி வைக்கலாம்...குடி கடைல குடிவைக்க முடியுமா?
                -குடித்துக்கொண்டே  தத்துவம் வாசிப்போர் சங்கம்.

     தத்துவம் கண்ணா தத்துவம்

கோழி போடுற முட்டைக்கும்,வாத்தியார் போடுற முட்டைக்கும் ஒரே வித்யாசம்...முதலாவது கோழி பாஸ் பண்ணுது,ரெண்டாவது வாத்தியார் ஃபெயில் பண்ணுது!
                -ஆம்லெட் சாப்பிட்டு கொண்டே ஆட்டமாய் ஆடுவோர் சங்கம்.



     தத்துவம் கண்ணா தத்துவம்

வாதம் செய்பவரை ’வாதி’ன்னு சொல்லலாம்.
அதுக்காக’தீவிரமா’வாதம் செய்பவரை தீவிரவாதின்னு சொல்ல முடியுமா?
                -தீவிராமாய் யோசித்து யோசித்தே தீவிரவாதி ஆவோர்  சங்கம்.

     தத்துவம் கண்ணா தத்துவம்

வெளுத்ததெல்லாம் பால் அல்ல..
பேசுற ஃபிகரெல்லாம் லவ்வரல்ல...!!!

                -பால் குடித்துக்கொண்டே மொக்கை போடுவோர் சங்கம்.

     தத்துவம் கண்ணா தத்துவம்

ஏட்டுச் ‘சுரைக்காய்’ கறிக்கு உதவாது.
படிச்சிருக்குற  ஃபிகருக்கெல்லாம் சமைக்க தெரியாது !
                -படித்ததை ஃபிகரிடம் சொல்லி கலாய்ப்போர் சங்கம்.

     தத்துவம் கண்ணா தத்துவம்

என்னதான் பெரிய பேச்சாளரா இருந்தாலும் அவரால
’கோமா’ ஸ்டேஜ்ல பேச முடியாது.
                -ஸ்டேஜில் தத்துவம் பேசி கல்லடி வாங்குவோர் சங்கம்.

6 Responses to “தத்துவங்கள்”

PASUMPON SASI said...
1 December 2011 at 01:41

hai nanba super apparam visitors logo set pandrdhu pathi konjam sollunga indha mail id kku anuppunga

pasumponsasi@gmail.com


முனைவர்.இரா.குணசீலன் said...
1 December 2011 at 14:25

:)


மழை said...
1 December 2011 at 19:59

@pasumponsasi சரியாக புரியவில்லை நண்பரே...ட்ராஃபிக் ஸ்டேட் கவுண்டரை சொல்கிறீர்களோ?


மழை said...
1 December 2011 at 20:00

@முனைவர்.இரா.குணசீலன்
:) :):)


shanmathi bhuvana said...
2 March 2013 at 11:52

it is very nice room pottu yosipingalo


Anonymous said...
10 May 2014 at 10:12

Please let me know if you're looking for a article writer for your blog.
You have some really great articles and I feel I would be a good asset.
If you ever want to take some of the load off, I'd really like to write some
articles for your blog in exchange for a link back to mine.
Please shoot me an email if interested. Thanks!


Also visit my web site women clothing size


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News