Wednesday, 23 November 2011

எத்தனுக்கு எத்தி-சிறுகதை

கதை-கதைகள்-சிறுகதை-சிறுகதைகள்





முக்கினாள், முனகிணாள்,சிணுங்கிணாள் ...


வேண்டாம் அருண் ....விடுங்க ப்ளீஸ்....
நாம பழகி சில நாட்கள் தானே ஆகுது..கல்யாணத்துக்கு முன்ன இதெல்லாம் வேண்டாம் அருண்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!!!

ஹேய்!  நம்ம  காதலப்பத்தி வீட்ல சொல்லிட்டேன்.அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க..அப்ரம் ஏன் கவலைப்புடுற?
கண்டிப்பா உன்ன நான் கல்யாணம் பன்னிப்பேன் இது சத்தியம் என்றான் அருண்..!!

மீண்டும்  சிணுங்கினாள் மோனிகா....

இன்பம் முடிந்தது
பொழுதும்  விடிந்தது.

சில நாட்களுக்கு பிறகு..
அருணின் அலுவலகத்துக்குள் புகுந்தாள் மோனிகா..
”என்ன ஏமாத்த எப்டி மனசு வந்துது அருண்.. நான் அப்டியா பழகினேன்?இப்டி பண்ணிட்டியே”  நீ நல்லாவே இருக்க மாட்டடா...பாவி.
கண்ணீர் வடித்தாள் கூச்சளிட்டாள்...

ஹேய் நிறுத்து !  1000 ரூபாய் கட்டொன்றை எடுத்து மோனிகாவின் முகத்தில் வீசினான் அருண்.
அதை மகிழ்வுடன் எடுத்தாள் மோனிகா.

"தேங்க்யூ வெரிமச் அருண்.ஆக்சுவல்லி என்னோட ரேட் பத்தாயிரம்தான். நல்ல பொண்ணுங்ககிட்ட நடிச்சி ஏமாத்துறது எப்டி உன்னோட வேலையோ...அதே போல உன்ன மாதிரி இருக்குற பணக்கார பசங்கள   ஏமாத்துறது  எனக்கு கைவந்த கலை"

குட் பை அருண்.


மனசுக்குள் புழுங்கினான் அருண் எய்ட்ஸ் பயத்தோடு..!!!

---- நன்றி மீண்டும் சந்திப்போம் -----

7 Responses to “எத்தனுக்கு எத்தி-சிறுகதை”

suryajeeva said...

why this கொலைவெறி ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பழிக்கு பழியா ?
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கதை

தமிழ்தோட்டம் said...

நல்லா இருக்கு கதை பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

மழை said...

நன்றி சூர்யாஜீவா:)

மழை said...

நன்றி ராஜா:)

மழை said...

நன்றி தமிழ்த்தோட்டம்:)

Post a Comment

All Rights Reserved மழை |
Sponsored by மழை