Wednesday, 16 November 2011

முதல் இரவில் ஒரு இளைஞனின் அனுபவம்-வீடியோ இணைப்பு

முதல் இரவில்

இளமையின் வேகத்தில்  தடம் மாறிப்போகும் இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ.சமீபத்தில் Tamil short films என யூ ட்யூபில் தேடியபோது இந்த குறும்பட காணொளி கிடைத்தது.அதை அப்படியே உங்களுடன் பகிர்கிறேன்.இந்த குறும்படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.:)

ஒரு பெண் எந்த நிலைக்கு தள்ளப்பட்ட பின்  இந்த தொழிலுக்கு சம்மதிக்கிறாள்.... அதுவே  ஆண்???

சிகப்பு என பெயரிடப்பட்ட இந்த காணொளி வறுமையின் நிறம் சிகப்புதான் என நிரூபிக்கிறது.

விலைமகள் ஆக வந்தவளை அந்த இளைஞன் நீங்க கிளம்புங்க் ...கிளம்புங்க என்று கத்துகிறான் அப்படி என்னதான் நடந்தது அந்த அறைக்குள்? நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்!!









1 Responses to “முதல் இரவில் ஒரு இளைஞனின் அனுபவம்-வீடியோ இணைப்பு”

Advocate P.R.Jayarajan said...
9 December 2011 at 22:20

ஒரு அருமையான குறும்படத்தை தேடி தங்கள் வலைத்தளத்தில் சேர்த்துள்ளீர்கள்.
வாழ்த்துகள்..


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News