Thursday, 10 November 2011

உலகில் எந்த வலைத்தளத்திலும் வெளிவராத புதுமையான ப்ளாக்கர் கோட்கள்.

Stylish Blogger  Border HTML Codes.

அது என்ன?உலகின் எந்த தளத்திலும் வெளிவராத ???!!!அப்டின்னு நீங்க கேட்கலாம்...

தமிழ் தொழில்நுட்ப பதிவுன்ன உடனையே கொஞ்சம் விசயம் தெரிந்தவர்கள் மனதில் நினைப்பது இது எந்த ஆங்கில தளத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதுதான்!!!

அது உண்மையும்கூட...!!!

அந்த வரிசையில் இப்பதிவு இடம்பெறவில்லை என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.இந்த கோட்கள் என்னுடைய தனிப்பட்ட முயற்சி.


புதுமைக்கு வரவேற்பளீப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி இப்போது பதிவுக்கு செல்வோம்...

 ப்ளாக்கரில் உங்கள் பதிவுகளை சாதாரணமாக போடுவீர்கள்தானே...அதையே பார்டருடன் சற்று அழகாக போடுவதற்குத்தான் இந்த பதிவு. கீழுள்ள கோட்களை அப்படியே காப்பி செய்துகொள்ளுங்கள்.



<div style="border-bottom-color: rgb(255, 215, 0); border-bottom-style: solid; border-bottom-width: 25px; border-left-color: rgb(255, 215, 0); border-left-style: solid; border-left-width: 25px; border-right-color: rgb(255, 215, 0); border-right-style: solid; border-right-width: 25px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: solid; border-top-width: 25px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; width: 600px;">


<div style="border-bottom-color:rgb(255, 215, 0); border-bottom-style: double; border-bottom-width: 30px; border-left-color: rgb(184, 134, 11); border-left-style: double; border-left-width: 30px; border-right-color: rgb(184, 134, 11); border-right-style: double; border-right-width: 30px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: double; border-top-width: 30px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 0px;">


நீங்கள் எழுத வேண்டியதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.அதாவது உங்கள் பதிவு இங்கே....</div>
</div>



மேலுள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்.அனைத்து முன்னனி உலாவிகளிலும் செயல்படுகிறது.

நீங்கள் எழுத வேண்டியதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.அதாவது உங்கள் பதிவு இங்கே....

மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள கோட்களில் உங்களுக்கு பிடித்தமான நிறங்களை போட்டுக்கொள்ளலாம் அதாவது green,blue,yellow,orange etc... இது பற்றி மேலும் சந்தேகம் இருந்தால் கருத்துரையில் எழுதுங்கள்.

 நன்றி மீண்டும் சந்திப்போம்.


18 Responses to “உலகில் எந்த வலைத்தளத்திலும் வெளிவராத புதுமையான ப்ளாக்கர் கோட்கள்.”

கலைநிலா said...
11 November 2011 at 05:51

இதை எங்கு எப்படி பதிவது பற்றி விபரமில்லை .தந்தால் உபயோகமாக இருக்கும்

நன்றி தோழரே .


மாய உலகம் said...
11 November 2011 at 05:51

உங்களது உழைப்புக்கு நன்றி.. மிகவும் ரசிக்கும்படியாக பதிவின் பாடரை அமைப்பதற்கான கோடு... வாழ்த்துக்கள்.


dondu(#11168674346665545885) said...
11 November 2011 at 07:45

நீங்கள் சொன்னபடி கோடு போட்டு விட்டேன், பார்க்க: http://dondu.blogspot.com/2011/11/10112011.html

அன்புடன்,
டோண்டு ராகவன்


மாய உலகம் said...
11 November 2011 at 08:52

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...


ilavarasan said...
11 November 2011 at 09:31

அருமையான முயற்சி.நன்றி.


மழை said...
11 November 2011 at 10:15

இதை எங்கு எப்படி பதிவது பற்றி விபரமில்லை .தந்தால் உபயோகமாக இருக்கும்

நன்றி தோழரே///
HTML பயன்படுத்தும் பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தலாம்.உதாரணமாக ப்ளாக்கர் என்றால்
NEW POST CLICK செய்யுங்கள் அதில் மேலே compose,html என இரண்டு இருக்கும் அதில் html click செய்து மேல் உள்ள கோட்களை அப்ப்டியே காப்பி செய்து சிகப்பு நிறத்தில் உள்ளவற்றில் உங்கள் பதிவை அதாவது நீங்கள் எழுதவிரும்புவதை எழுதுங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி:)


மழை said...
11 November 2011 at 10:16

உங்களது உழைப்புக்கு நன்றி.. மிகவும் ரசிக்கும்படியாக பதிவின் பாடரை அமைப்பதற்கான கோடு... வாழ்த்துக்கள்.//

நன்றி மாய உலகம்:)


மழை said...
11 November 2011 at 10:17

நீங்கள் சொன்னபடி கோடு போட்டு விட்டேன், பார்க்க: http://dondu.blogspot.com/2011/11/10112011.html///

பார்த்தேன் நன்றாக உள்ளது. நன்றி ராகவன்:)


மழை said...
11 November 2011 at 10:18

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்..///

உங்களுக்கும் அப்படியே உரித்தாகுக.. நன்றியும் வாழ்த்துக்களும்.தொடர்ந்து வர்ருங்கள்:)


மழை said...
11 November 2011 at 10:19

அருமையான முயற்சி.நன்றி.//
நல்வரவு இளவரசன்:)


suryajeeva said...
11 November 2011 at 11:45

பகிர்வுக்கு நன்றி


அஸ்மா said...
11 November 2011 at 15:21

அருமை! பகிர்வுக்கு நன்றி சகோ.


மழை said...
12 November 2011 at 21:50

நன்றி சூர்யாஜீவா:)


மழை said...
12 November 2011 at 21:53

நன்றி அஸ்மா:)


Maanava Nanban said...
17 November 2011 at 08:19

nalla payanulla padhivu thozhare!


G u l a m said...
24 November 2011 at 17:52

பகிர்ந்த பதிவிற்கு நன்றி சகோ


p.shanmugaraja said...
4 December 2011 at 23:09

நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி!


Tamilpcinfo said...
1 November 2014 at 08:34

உங்களது உழைப்புக்கு நன்றி.. மிகவும் ரசிக்கும்படியாக பதிவின் பாடரை அமைப்பதற்கான கோடு... வாழ்த்துக்கள்


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News