Friday, 21 October 2011

Scrolling Videos Marquee HTML Codes- நகரும் வீடியோக்களை பதிவிடுவது எப்படி?

Scrolling Videos Marquee HTML Codes- நகரும் வீடியோக்களுக்கான கோட்கள்.


முன்பு

நகரும் எழுத்துக்கள்
நகரும் படங்கள்

இன்று நகரும் வீடியோக்களை பதிவிடுவது எப்படி என்று பார்ப்போம்.

இப்பதிவு உலகில் எந்த வலைத்தளத்திலும் இல்லை என்றே நினைக்கிறேன்.அப்படி ஒருவேளை இருந்தால் இப்பதிவு அங்கிருந்து எடுக்கப்பட்டவை அல்ல.முழுக்க என் சிந்தனையே.!

இதுபோன்ற புதுமையான விடயங்களை தனி லேபிளாக சுயநுட்பம் என்ற பிரிவில் வெளியிட இருக்கிறேன்.உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.


சரி நகரும் வீடியோக்களை பதிவிடுவது பற்றி பார்ப்போம்.இதுவும் ஏற்கனவே பார்த்ததைப்போன்றதேதான் .மிகவும் சுலபம்.


நகரும் வீடியோவுக்கான கோட்கள் கீழே:-

<marquee align="middle" behavior="scroll" direction="left" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="7"><iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/d4nftQgisrU" frameborder="0" allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/e_TZaqqnyJg" frameborder="0" allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/AQm7pqmPnLE" frameborder="0" allowfullscreen></iframe>&nbsp;&nbsp;&nbsp; <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/wo4bG4ssrXM" frameborder="0" allowfullscreen></iframe></marquee>


மேலே உள்ள கோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்.            

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு நிறத்தில் உள்ள யூ ட்யூப் பாடலுக்கான எம்பெட் கோட்களை மட்டுமே.YOU TUBE EMBED செய்வது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.தெரியாதவர்கள்

YOU TUBE.COM செல்லுங்கள் தேவையான பாடலை தேடுங்கள் வீடியோவின் கீழே இருக்கும் SHARE BUTTON ஐ கிளுக்குங்கள் அதில் வரும் EMBED என்பதை காப்பி செய்து சிகப்பு நிறத்தில் உள்ள கோட்களுக்கு பதிலாக மாற்றுங்கள்.

கோட்களில் மேலும் மாற்றம் செய்ய விரும்பினால். direction="left" என்பதில் left என்பதற்கு பதிலாக உங்கள் விருப்பமான திசையை போட்டுக்கொள்ளலாம்.அதாவது right,up,down என.!

அடுத்து scrollamount="7" என்பதில் 7 என்பதற்கு பதிலாக நகரும் வேகத்தை குறைத்தோ கூட்டியோ கொள்ளலாம்.அதாவது 5,4,8,10 என உங்கள் விருப்பப்படி.

மேலும் எதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துப்பெட்டியில் கேளுங்கள்.
நன்றி மீண்டும் சந்திப்போம்:)

15 Responses to “Scrolling Videos Marquee HTML Codes- நகரும் வீடியோக்களை பதிவிடுவது எப்படி?”

♔ம.தி.சுதா♔ said...
21 October 2011 at 19:41

மிக்க நன்றி...

ஒரு சந்தேகமுங்க.. ஃஃஃ   ஃஃஃ

இது என்ன எழுத்து என அறியத்தர முடியுமா?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்


stalin said...
21 October 2011 at 20:32

மழையின் பதிவு அருமை


♔ம.தி.சுதா♔ said...
21 October 2011 at 20:39

மன்னிக்கவும் நான் சந்தேகமாய்க் கேட்ட கோடிங் கருத்துப் பெட்டியுள் வர மறுக்கிறது.. மேலே உள்ள பதிவில் 2 யூரியுப் லிங்கிற்கு இடையில் வரும் கோடிங் ஆகும்..


suryajeeva said...
21 October 2011 at 20:42

பகிர்வுக்கு நன்றி


மழை said...
21 October 2011 at 20:50

மன்னிக்கவும் நான் சந்தேகமாய்க் கேட்ட கோடிங் கருத்துப் பெட்டியுள் வர மறுக்கிறது.. மேலே உள்ள பதிவில் 2 யூரியுப் லிங்கிற்கு இடையில் வரும் கோடிங் ஆகும்..////

&nbsp இதை கேட்கிறீர்களா?
அது இரண்டு வீடியோக்களுக்கு இடையில் இடைவெளி இருக்கிறதல்லவா அதற்கான html code தான் அது.அதாவது space ற்கான html code.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.


மழை said...
21 October 2011 at 22:40

மழையின் பதிவு அருமை///
நன்றி ஸ்டாலின்:)


மழை said...
21 October 2011 at 22:40

பகிர்வுக்கு நன்றி//
நல்வரவு சூர்யாஜீவா:)


அருள் said...
22 October 2011 at 08:51

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html


RAMVI said...
24 October 2011 at 19:33

நல்ல பயனுள்ள தகவல். நன்றி பகிர்வுக்கு.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


மழை said...
24 October 2011 at 21:33

மிக்க நன்றி RAMVI தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்:)


வைரை சதிஷ் said...
26 October 2011 at 22:34

நல்ல பயனுள்ள தகவல்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ


PASUMPON SASI said...
30 October 2011 at 13:26

நல்ல பதிவு புதிய


மழை said...
2 November 2011 at 00:48

நல்ல பயனுள்ள தகவல்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ///

நன்றி வைரை சதீஷ்


மழை said...
2 November 2011 at 00:49

நல்ல பதிவு புதிய///
நன்றி பசும்பொன் சசி.


Mohammed Zubair said...
5 June 2012 at 13:40

கோடுகளை
எங்கே
போடுவது ?


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News