Sunday, 30 October 2011

கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground

கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground

HTML கோட்களில் விளையாட கூகுள் அமைத்து கொடுத்திருக்கும் ஒரு சிறந்த தளம் இந்த கூகுள் கோட் விளையாட்டு மைதானம்.இந்த தளத்தில் கோட்களை மற்றி அமைத்து பழகுவதோடு அந்த கோட்களை ப்ளாக்கரிலும் பயன்படுத்தலாம் என்பதே சிறப்பம்சம்.ஆனால் ஒரு சிறுகுறை சில கோட்களை முயற்சித்தபோது ப்ளாக்கரில் லோட் ஆக நேரம் பிடிக்கிறது.இது கூகிளின் API ஆகும்.(Application Programming Interface).



மேல் உள்ள படத்தில் EDIT HTML என்பதை சொடுக்கி உங்கள் விருப்பம்போல் கோட்களை மாற்றிக்கொள்ளலாம். HTML கொஞ்சம் தெரிந்தாலே போதும்.இதில் சுலபமாக மாற்றலாம்.அதோடு OUTPUT எப்படி வரும் என்றும் காண்பிக்கிறது.

 இதில்
  • Language
  • Blogger
  • Blog search
  • Book search
  • Calendar
  • Earth
  • Feeds
  • Friend connect
  • Image search
  • Java script
  • Libraries
  • Local search
  • Maps
  • News search
  • Patent search
  • Search
  • Video search
  • Web search
  • You tube 
என முக்கிய பிரிவுகளாக பிரித்து அதில் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகளும் பிரிக்கப்பட்டுள்ளது.
.
 நீங்கள் அங்கு சென்று விளையாடி பாருங்கள்.எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.தெரிந்தால் சொல்கிறேன் 

5 Responses to “கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground”

தங்கம்பழனி said...
31 October 2011 at 07:27

பகிர்வுக்கு நன்றி


Online Works For All said...
31 October 2011 at 15:38

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


suryajeeva said...
31 October 2011 at 17:54

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி


மழை said...
31 October 2011 at 20:43

நன்றி தங்கம்பழனி.


மழை said...
31 October 2011 at 20:44

நன்றி சூர்யா ஜீவா..


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News