Monday, 24 October 2011

இரண்டு கோடி பார்வைகளை நெருங்கும் தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு வீடியோ.

Most Viewed Video On You Tube (Tamil)


கோடிக்கணக்கில் ஹிட் அடிப்பதெல்லாம் ஆங்கில வீடியோக்களுக்கே மட்டுமே கிடைத்த பாக்கியம் என்பதை உடைத்தெறிந்துள்ளது.இந்த காணொளி!!!

சுமார் 17மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வெற்றி நடை போடுகிற்து.You Tube இல் Tamil Songs என்று டைப்பினாலே முதல் பக்கத்திலேயே வந்துவிடும்  இப்பாடல்.

இப்பாடல் உங்களுக்கு  நன்கு தெரிந்த  நிச்சயம் நீங்கள் ஏற்கனவே ரசித்த பாடல்தான்.


ஆட்டோகிராஃப்  திரைப்படத்தில் பா.விஜய் இயற்றி வெளிவந்த ஒவ்வொரு பூக்களுமே என்ற மிக பிரபலமான பாடல்தான் அது.போராட்டமான மனித வாழ்க்கையின் சாதகமான இன்னொரு பக்கத்தை பார்க்க சொல்லும் அற்புதமான வரிகள்.

இந்தப்பாடல் அடிக்கும் ஹிட்  நாள் ஒன்றுக்கு 1லட்சம்....!!!!!!


இப்பாடலை நீங்களும்தான் ரசியுங்களேன் :)




சரி இத ஏண்டா இங்க ரொம்ப ஓவரா சொல்லிகிட்டு இருக்க ..இப்டிதானே நினைக்கிறீங்க..ஹஹ

மக்களே இப்பாடலை you tube இல் பதிவேற்றியது நானேதான் மக்களே!!!

நம்ம ப்ளாக் 1லட்சம் ஹிட் அடிச்சாலே சந்தோசப்படுறோம்.இந்த பாடல் தினமும் 1லட்சம் ஹிட் அடிக்கிறத பார்க்கும்போது எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா!!! கடவுளே காப்பிரைட்ல போயிடக்கூடாது!!!அவ்வ்வ்வ்வ்..

நன்றி பா.விஜய்  நன்றி பரத்வாஜ் சார்.

தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட இன்னொரு வீடியோவும் இருக்கு அது இங்கே
ஒவ்வொரு பூக்களுமே இரண்டாம் இடத்தில் உள்ளது.வேறு எதாவது காணொளி இதைவிட அதிக பார்வைகளை பெற்றிருந்தால் கருத்துரையில் தெரிவியுங்கள் நண்பர்களே!!!

அப்ரம் மக்களே உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.





18 Responses to “இரண்டு கோடி பார்வைகளை நெருங்கும் தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு வீடியோ.”

S said...
25 October 2011 at 02:40 This comment has been removed by the author.

S said...
25 October 2011 at 02:41

Congrats


கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
25 October 2011 at 09:39

Wilbur sargunaraj and Sam andresson videos


சி.பி.செந்தில்குமார் said...
25 October 2011 at 09:43

>>
நம்ம ப்ளாக் 1லட்சம் ஹிட் அடிச்சாலே சந்தோசப்படுறோம்.இந்த பாடல் தினமும் 1லட்சம் ஹிட் அடிக்கிறத பார்க்கும்போது எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா!!!

குட், உண்மைதான்


Sankar Gurusamy said...
25 October 2011 at 10:28

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

http://anubhudhi.blogspot.com/


suryajeeva said...
25 October 2011 at 12:19

thank you for sharing


"என் ராஜபாட்டை"- ராஜா said...
25 October 2011 at 13:25

அருமையான பாடல்


"என் ராஜபாட்டை"- ராஜா said...
25 October 2011 at 13:25

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.


மாய உலகம் said...
25 October 2011 at 14:24

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...


Avargal Unmaigal said...
25 October 2011 at 18:21

இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!


மழை said...
26 October 2011 at 20:11

நன்றி s


மழை said...
26 October 2011 at 20:11

Wilbur sargunaraj and Sam andresson videos///
இணைப்பு கொடுத்திருக்கலாமே?


மழை said...
26 October 2011 at 20:12

குட், உண்மைதான்///

நன்றி செந்தில்குமார் :)


மழை said...
26 October 2011 at 20:13

தீபாவளி நல்வாழ்த்துக்கள்...///

உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


மழை said...
26 October 2011 at 20:14

thank you for sharing///

நல்வரவு சூர்யா :)


மழை said...
26 October 2011 at 20:15

அருமையான பாடல்///

மிக்க நன்றி ராஜா..தீபாவளி நல்வாழ்த்துக்கள்:)


மழை said...
26 October 2011 at 20:16

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...///

மிக்க நன்றி மாய உலகம்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


மழை said...
26 October 2011 at 20:17

இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!///

மிக்க நன்றி.உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News