Monday, 10 October 2011

விஜய்

vijay stills
 “அறிஞர் அண்ணாவுக்கு பிறகு நம்ம எல்லோருக்கும் ஒரே அண்ணா நம்ம விசய் அண்ணாதான்”

அஜித்,விஜய்,சூர்யா,சிம்பு,தனுஷ் இவங்கள்லாம் நண்பரா கூட இருக்கலாம்.ஆனா இந்த ரசிகர்கள் போடுற சண்டை இருக்கே!!! ஹ்ஷ்ஷ்..

விஜய் ரசிகரும் அஜித் ரசிகரும்.

விஜய் ரசிகன்:  எங்க விசய், தலைக்கும் மேல டா!!!

அஜித் ரசிகன்:   தலைக்கும் மேலனா முடியா...?

விசய் ரசிகன்:   டொய்ங் ??????

நடிகர் விஜயிடம் கேட்க எனக்கொன்று உள்ளது.

விஜய் சார் விஜய் சார்..


sangeetha vijay


”சங்கீதா மேடம் சிரிச்சி நாங்கதான்
பார்க்கல
நீங்களாவது பார்த்து இருக்கீங்களா விஜய் சார்”

எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அட்டனக்கால் ,ஒரு முறைப்பு பார்வை இதுக்கு நம்ம நரசிம்மராவே தேவலாம்.

விஜய் ,அஜித் ரசிகர்களின் அட்டகாசம் கீழே.

அய்யோ அய்யோ தாங்கலையே

மக்களே இதெல்லாம் ரசிகர்கள் பன்னின அழும்பு படங்கள்தான் எனக்கும் இந்த படங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.பகிர்வே மகிழ்வு.


11 Responses to “விஜய்”

suryajeeva said...
10 October 2011 at 21:16

செய்வதையும் செஞ்சுபுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி.. எப்படிங்க?


மழை said...
10 October 2011 at 21:20

நண்பரே நிஜமா நான் பண்ணல ..எல்லாமே ரசிகர்களின் கைவண்ணம்..வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி நல்வரவு:)


C.P. செந்தில்குமார் said...
15 October 2011 at 15:48

அட அட தாங்கலயே....


மழை said...
23 October 2011 at 23:11

அட அட தாங்கலயே....///

:)


goodgirl said...
31 October 2011 at 18:30

rempa overa pesuraeinka neum oru actora irundhu una yarum epadi roacks..... panna suma irupiya da. this is too much.............. be careful.......


goodgirl said...
31 October 2011 at 18:32

A jenmam mathavangala kindal pantradhula unakku enna enna santhosham. olunga iru parthukko.


மழை said...
1 November 2011 at 19:55

rempa overa pesuraeinka neum oru actora irundhu una yarum epadi roacks..... panna suma irupiya da. this is too much.............. be careful.......//////

நன்றி Goodgirl மீண்டும் வருக:)


மழை said...
1 November 2011 at 20:04

A jenmam mathavangala kindal pantradhula unakku enna enna santhosham. olunga iru parthukko.//

hai goodgirl dont take it sensitive.its just for fun and fun only.. moreover i'm not making these pics..these pics r cut copy paste from vijay ajith surya orkut community .i just shared.

once again thank u verymuch for your visit.
welcome:)


Jaikumar said...
4 November 2011 at 14:43

Nice pics


மழை said...
4 November 2011 at 20:59

நன்றி ஜெய்குமார் :)


Balaji said...
25 November 2011 at 10:34

please here after pls dont do tis type of silly activities nonsense........................


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News