Tuesday, 27 September 2011

ப்ளாக்கரில் நகரும் படங்களை பதிவிடுவது எப்படி?-Marquee Scrolling Images

mazhai.net marquee scrolling images html codes முந்தைய பதிவில் நகரும் எழுத்துக்களை பதிவிடுவது எப்படிஎன பார்த்தோம்.அதே போன்று நகரும் படங்களை பதிவிடுவது எப்படி என பார்ப்போம்.இது பதிவர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.ஏனெனில் popular post  பலசமயங்களில் நாம் விரும்பும் பதிவுகளுக்கு கிடைப்பதில்லை.அந்த மாதிரியான சமயத்தில் நாம் விரும்பும் பதிவுகளை Thumbnail with text உடன் சேர்த்து நாமாகவே உருவாக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

Scrolling Images Html Codes

1.சாதாரண நகரும் படங்கள்:
<marquee></marquee>
மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்: 2. நகரும் படத்தின் திசையை மாற்ற
<marquee direction="right"></marquee>
மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும் :மேலே சிகப்பு நிறத்தில் உள்ள right என்பதற்கு பதிலாக up,down,left என போட்டுக்கொள்ளலாம்.மேலும் சிகப்பு நிறங்களில் உள்ள புகைப்படத்தின் முகவரியை நீங்கள் அப்லோட் செய்த முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

3. நகரும் புகைப்படத்தோடு எழுத்தை இணைத்து,மவுசை கொண்டு சென்றால் நிற்குமாறும்செய்து BLOGGER SIDEBAR ல் வைப்பது எப்படி?
<marquee direction="up" height="400px width="250px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="3">பதிவு 1:
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.
.பதிவு:2
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
பதிவு:3
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..</marquee>

மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்
பதிவு 1:
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.
.பதிவு:2
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
பதிவு:3
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள பதிவு1,2,3 ஆகியவை நீங்கள் sidebar இல்வைக்க விரும்பும் பதிவுகளின் தலைப்பு,thumbnail படம் மற்றும் பதிவின் விளக்கம்..ஆகியவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். பதிவிற்கு இணைப்பு கொடுப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் தெரியாவிட்டால் தயங்காமல் கேளுங்கள்.

4.SIDEBAR ல் வைக்க:
SIGN IN TO BLOGGER ACCOUNT
LAYOUT
ADD GADGET
HTML/JAVASCRIPT
அதில் தலைப்பு கொடுக்க விரும்பினால் கொடுத்து மேலே உள்ள கோட்களை உங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். நன்றி.

19 Responses to “ப்ளாக்கரில் நகரும் படங்களை பதிவிடுவது எப்படி?-Marquee Scrolling Images”

மின்னுது மின்னல் said...
27 September 2011 at 11:05

வாவ் குட் ஓர்க் !!

www.udanz.com யில் பார்த்துதான் வந்தேன்

ரேவா said...
27 September 2011 at 15:10

nice post.........really super

மழை said...
27 September 2011 at 18:14

நன்றி மின்னல்..மீண்டும் வருக:)

மழை said...
27 September 2011 at 18:15

நன்றி ரேவா:) நல்வரவு.

ilavarasan said...
27 September 2011 at 19:52

நல்ல பதிவு என்னைப் போன்ற புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மிக்க நன்றிுக்கும்.

மிக்க நன்றி

மழை said...
27 September 2011 at 21:54

நல்வரவு இளவரசன்..தொடர்ந்து வாருங்கள்:)

ronald said...
27 September 2011 at 21:54

பயன்மிக்க தகவல் நன்றி

மழை said...
27 September 2011 at 21:57

நல்வரவு ரொனால்ட்..தொடர்ந்து வாருங்கள்:)

Ashwin-WIN said...
28 September 2011 at 00:05

அருமையான தக்கவன் சகோ.. நன்றிகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...
28 September 2011 at 15:53

தேவையான பதிவு..

அருமை.

முனைவர்.இரா.குணசீலன் said...
28 September 2011 at 15:54

இன்று என் வலையில்..

நம்பமுடியாத ப்ளாக்கர் சேவை..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_28.html

காண அன்புடன் அழைக்கிறேன்.

மழை said...
28 September 2011 at 21:30

நன்றி அஸ்வின் ,முனைவர் இரா.குணசீலன்:)
நல்வரவு.தொடர்ந்து வாருங்கள்.

கோவை செய்திகள் said...
2 October 2011 at 10:51

வணக்கம் நண்பரே.... அருமையான தளமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.... காமராசர் அய்யா குறித்த காணொளிகளை You Tube-ல் தேடிக்கொண்டிருக்கும் போது உங்களது தளத்தினை பற்றி அறிய முடிந்தது. இணைய தள வடிவமைப்பு குறித்து பேச உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள நினைக்கிறேன். எனது மின்னஞ்சல் முகவரி kovainews24x7@gmail.com வாய்ப்பிருப்பின் தொடர்புகொள்ளுங்கள். நன்றிகள் பல.

anbu said...
2 October 2011 at 14:24

நல்ல பதிவு

மழை said...
2 October 2011 at 18:40

நன்றி கோவை செய்திகள், நன்றி அன்பு:)

F.NIHAZA said...
2 October 2011 at 23:14

பிரயோசமான பதிவு....

மழை said...
3 October 2011 at 22:17

நன்றி நிஹாசா:) நல்வரவு தொடர்ந்து வாருங்கள்.

p.shanmugaraja said...
22 November 2011 at 16:24

என்னைப்போல் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி!

salemyaserbilali said...
9 September 2012 at 18:22

ப்ளாக்கில் புத்தகங்களை படிக்கும் வண்ணம் எப்படி இனைப்பது மேலும் அதை பதிவிறக்கம் செய்யும் optionஐ எவ்வாறு இனைப்பது

Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News