Tuesday, 13 September 2011

ப்ளாக்கில் நகரும் எழுத்துக்களை பதிவிடுவது எப்படி?-Marquee Html Codes

பலவிதமான நகரும் எழுத்துக்களை ப்ளாக்கில் அமைப்பது எப்படி?


marquee in tamil text animation
நகரும் எழுத்துக்களை பல வலைத்தளங்களிலும்,ப்ளாக்கிலும் பார்த்து இருப்பீர்கள்.பலருக்கும் இது தெரிந்திருக்கலாம்.

தெரியாதவர்களுக்காக இப்பதிவு.
















 சாதாரண நகரும் எழுத்துக்களுக்கான கோட்கள்:


<marquee>தங்கள் வருகைக்கு நன்றி.!!!</marquee>


மேலே சிகப்பு நிறத்தில் இருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி என்ற இடத்தில்
நீங்கள் எழுத விரும்புவதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள கோட்கள் அப்படியே கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்.

தங்கள் வருகைக்கு நன்றி.!!! நகரும் எழுத்துக்களின் திசைகளை மாற்ற:


<marquee direction="right">தங்கள் வருகைக்கு நன்றி</marquee>


மேலே சிகப்பு நிறத்தில் இருக்கும் Right என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் திசையை போட்டுக்கொள்ளலாம்.அதாவது (UP,DOWN,LEFT,RIGHT)மேலும் தங்கள் வருகைக்கு நன்றி என்ற இடத்தில்
நீங்கள் எழுத விரும்புவதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள கோட்கள் அப்படியே கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்:
  தங்கள் வருகைக்கு நன்றி


நகரும் எழுத்துக்களின் அகலம்,உயரம் ஆகியவற்றை விருப்பம்போல் அமைக்க:


<marquee direction="up" height="50px" width="250px">தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.</marquee>


மேல் உள்ள கோட்களில் சிகப்பு நிறத்தில் உள்ளவற்றை மாற்றிக்கொள்ளலாம். Direction=up க்கு பதிலாக down,left,right. Height="50px" க்கு பதிலாக நீங்கள் விரும்பும் உயரம் போட்டுக்கொள்ளலாம். தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்=க்கு பதிலாக நீங்கள் எழுத விரும்பும் வாக்கியம். மேலே உள்ள கோட்கள் அப்படியே கிழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.


  தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

 நகரும் எழுத்துக்களின் நிறம் மற்றும் பேக்கிரவுண்ட் ஆகியவற்றை மாற்றியமைக்க:


<marquee bgcolor="blue"><font color="red">உங்கள் எழுத்துக்கள் இங்கே</font></marquee>

மேல் உள்ள கோட்களில் bgcolor என்பது பேக்கிரவுண்ட் கலர் ஆகும்.blue என்று இருக்கும் அந்த இடத்தில் உங்களுக்கு தேவையான கலர் அதாவ்து red,green,yellow etc.. மேலும் font color=red என்று இருக்கும் அந்த இடத்தில் red க்கு பதிலாக உங்களின் விருப்பமான ஃபாண்ட் கலர் போட்டுக்கொள்ளுங்கள். மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்:
  உங்கள் எழுத்துக்கள் இங்கே

நகரும் எழுத்துக்களை நிறுத்த:

இது மிக முக்கியமான ஒன்று. நகரும் எழுத்துக்களை நிறுத்தி படிக்க நினைக்கும்போது இது மிகவும் பயணளிக்கும்..உங்கள் மவுசை நகரும் எழுத்துக்களின் மேல் கொண்டு சென்றால் எழுத்துக்கள் நகராமல் நிற்கும்.மவுசை எடுத்தால் மீண்டும் நகரும்.

<marquee direction="right" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()">தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.</marquee>

மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளவாறு பிரதிபலிக்கும். தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. நகரும் எழுத்துக்களின் வேகத்தை மாற்றியமைக்க:


<marquee direction="left" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="3">தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.</marquee>

மேல் உள்ள கோட்களில் சிகப்பு நிறத்தில் உள்ள scrollamount="1" என்பதற்கு பதிலாக 2,3,4,5 என்று வேகத்தை கூட்டியோ,குறைத்தோ கொள்ளலாம். மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.
  தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி. அனைத்தும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.மேலும் எதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் நன்றி. மீண்டும் சந்திப்போம்..

11 Responses to “ப்ளாக்கில் நகரும் எழுத்துக்களை பதிவிடுவது எப்படி?-Marquee Html Codes”

imaan said...
13 September 2011 at 21:41

Pak job Ads and advertisements for Karachi,Lahore,Quetta,Peshawar,Multan,Hyderabad,Rawalpindi,Islamabad and http://allpkjobz.blogspot.com all cities of Pakistan.


sheik said...
14 September 2011 at 19:59

உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெறச்செய்து சம்பாதிக்கலாமே? உங்கள் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? more detail see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html


நாய்க்குட்டி மனசு said...
14 September 2011 at 20:04

thank u for explaining in detail. itharkku parantha manasu vendum


வைரை சதிஷ் said...
14 September 2011 at 20:18

நன்றி நண்பா


மழை said...
14 September 2011 at 20:27

தகவலுக்கு நன்றி ஷேக்


மழை said...
14 September 2011 at 20:29

thank u for explaining in detail. itharkku parantha manasu vendum///

நாய்க்குட்டி அளவு மனசு இருந்தாலே போதும்:))
கருத்துக்கு மிக்க நன்றி.


மழை said...
14 September 2011 at 20:30

நன்றி நண்பா///

நல்வரவு நண்பா.


தாரிக் said...
15 September 2011 at 00:05

எனக்கு தேவையான பதிவு, உடனே முயற்சிகிறேன். என் தளத்திற்கும் கொஞ்சம் வந்து விட்டு போங்கள் www.vadakaraithariq.blogspot.com


மழை said...
15 September 2011 at 19:11

நன்றி தாரிக்


Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; said...
6 October 2011 at 11:10

நன்றி தாரிக்! அப்படியே காப்பி செய்து எங்கள் வலைப்பூவிலும் பேஸ்ட் செய்துவிட்டேன்! நகரும் எழுத்துக்களைதான்!!


sreeka said...
19 August 2012 at 09:35

which software is used for this purpose


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News