Sunday, 18 September 2011

ஐந்து ரூபாய்-குறும்படம்

5 Rupees-Tamil Short Film


www.mazhai.net enjoy girl in baloon 5 ரூபாய்க்கு பச்சை நிற பலூன் வாங்க ஆசைப்படும் சிறுவனின் கதை.சிறுவன் NATRAJ GEOMETRY BOX ஐ திறக்கும்போது நானும் அவனுடன் சேர்ந்து பயணித்தேன்(பள்ளி ஞாபகம்). 


இப்போதெல்லாம் திரைப்படங்களை பார்ப்பதைவிட ஏனோ குறும்படங்கள் பார்ப்பது மனதை கவர்கிறது.அதற்கேற்ப தமிழில் குறும்படங்களும் தற்போது அதிகமாகவே வெளிவர ஆரம்பித்துள்ளது ஆரோக்கியமான விடயம். 


பள்ளி நாட்களில் பட்டம் விடுவது,பலூன் ஊதி விளையாடுவது,பம்பரம் விடுவது,கோலிக்குண்டு விளையாடுவது,தட்டான் பிடிப்பது என எத்தனை எத்தனை சீசன் விளையாட்டுக்கள்.அடடா அந்த நாட்கள்...!!!!! 


அம்மா வாங்கி சாப்பிட கொடுக்கும் 50 காசில் இருந்த மகிழ்ச்சி இப்போதெல்லாம் ஐம்பதாயிரங்களிலும் இருப்பதில்லை. 


யதார்த்தமான அழகான குறும்படம் பாருங்கள்.ரசிப்பீர்கள். 




6 Responses to “ஐந்து ரூபாய்-குறும்படம்”

Advocate P.R.Jayarajan said...
18 September 2011 at 23:58

என்னோட 5 ரூபா கதையை படிக்கலாம் வாங்க...

http://sattaparvai.blogspot.com/2011/09/blog-post_17.html


♔ம.தி.சுதா♔ said...
19 September 2011 at 00:48

ரொம்பவே ரசிக்க வைத்தது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்


மழை said...
19 September 2011 at 18:50

நன்றி மதிசுதா சகோ:)


அம்பாளடியாள் said...
20 September 2011 at 12:20

மனதை நெருடிச் சென்ற குறும்படப் பகிர்வு
அருமை!........மிக்க நன்றி வாழ்த்துக்கள் .......


மழை said...
20 September 2011 at 18:29

நன்றி அம்பாளடியாள்:)


Shakthiprabha said...
25 December 2011 at 10:42

அருமையான குறும்படம். ரசித்தேன். சுட்டியிட்டமைக்கு மிகுந்த நன்றி. இப்பதிவை
வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.html


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News