Tuesday, 20 September 2011
கூகிள் கணக்கு முழுவதையும் பேக்-அப் எடுக்க-Backup Google Account With Google Takeout
Google Takeout - கூகிள் டேக் அவுட்
கூகிள் கணக்கு முழுவதையும் சுலபமாக பேக்-அப் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இதுக்கெல்லாம் ஒரு கதை வேணாம்னு நினைக்கிறேன்:)
1.கூகிள் டேக் அவுட்டிற்கு செல்லுங்கள்
https://www.google.com/takeout/
Go to Google Takeout Home page
2.உங்கள் கூகிள் கணக்கில் உள் நுழையுங்கள் Login With Your Google Account
3.அதில் Create Archieve என்பதை க்ளிக் செய்யுங்கள். Click Create Archieve
4.Archieve செய்வதற்கு சில நிமிடங்கள் ஆகலாம்.அர்சீவ் செய்து முடிந்தவுடன்
Download என்பதை சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள்.download accelerator எதுவும் பயன்படுத்த வேண்டாம்.
5.ZIP ஃபைலாக save ஆகும்.அதை winrar மூலம் திறக்கலாம். நன்றி.மீண்டும் வாருங்கள்.
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)












0 Responses to “கூகிள் கணக்கு முழுவதையும் பேக்-அப் எடுக்க-Backup Google Account With Google Takeout”
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)