Tuesday, 9 August 2011

ஆர்குட்டின் புதிய வடிவம் விரைவில்(Orkut Profile Version3)

orkut logo
 கூகிள் ப்ளஸ் வருகைக்கு பிறகு ஆர்குட் முழுமையாக அழிந்துவிடும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்.ஆர்குட்டை மேலும் வலுப்படுத்த கூகிள் முயற்சி செய்து வருகிறது.

ஆர்குட் வெர்சன் 2 பல மாற்றங்களுடன் ஏற்கனவே வெளிவந்தபோதிலும் ஃபேஸ்புக்,ட்விட்டர் அளவுக்கு அதிகப்படியான பயணாளார்களை அது ஈர்க்க முடியவில்லை.

இதனை அடுத்து தனது மூன்றாம் பதிப்பினை பல புதிய மாற்றங்களுடன் வெளியிட தயாராகி வருகிறது .
கூகிள்(ஆர்குட்).




ஆர்குட் மூன்றாம் பதிப்பில் புதிய மாற்றங்கள் என்ன?
அவர்கள் கூறியுள்ளது அப்படியே:-
Whats new?
 This is basically a light version of orkut. So you won't be facing any loading problems or bad bad server errors. Some of the future enhancements include
 1)Customized profile themes
2)Photo and video sharing made easy by one click drag and drop of photos and videos on to orkut stream
3)Sending and receiving scraps via Mobile SMS
4)Neat and cleanly organized interface that include messages, karma ratings and fans on new version.

மேலும் ஆர்குட்,ப்ளாக்கர்(blogspot),பிகாஸா,ஆகியவற்றின் பெயர்களை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Blogger(blogspot) க்கு பதில் Google blogs எனவும்
picassa க்கு பதில் Google photos எனவும் பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்குட் மூன்றாம் பதிப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.இருந்தபோதும் இம்மாத (ஆகஸ்ட்)இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியிடலாம் என தெரிகிறது.அதற்குள் வேறு எதாவது மாற்றம் நிகழ்ந்தாலும் நிகழலாம் .அல்லது வராமலே கூட போகலாம்.

Orkut Profile Version 3 Screenshot :-


orkut profile version3
படத்தை கிளுக்கி பெரிதாக பாருங்கள்

மேலே உள்ளதுபோல்தான் ஆர்குட்டின் மூன்றாம் பதிப்பு இருக்கும்.

இன்னும் ஆர்குட் பயணர்கள் பலருக்கும் தெரியாத ஒரு தளம் இருக்கு,

ஆர்குட் மற்றும் ஆர்குட் குழுமங்களில் புகைப்படங்களை வெளியிட ஒரு அருமையான தளம் கீழே

http://www.upfoto.in/

என்னதான் புதிய மாற்றங்களோடு வந்தாலும் பெரிதாக வளர்ந்துவிட்ட முகநூலை வீழ்த்துவது என்பது மிக கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.

கடைசியாக எனக்கு தோன்றியது



மக்களை ஆர்குட்டும் புரிந்துகொள்ளவில்லை,


ஆர்குட்டை மக்களும் புரிந்து
கொள்ளவில்லை




மழை ஐந்தாம் பதிவு முடிவு 

3 Responses to “ஆர்குட்டின் புதிய வடிவம் விரைவில்(Orkut Profile Version3)”

Guru said...
9 August 2011 at 12:09

:D waiting .... wen it wil gona release? any idea?


மழை said...
9 August 2011 at 12:14

@guru
may be end of this month:)


Siva's said...
26 August 2011 at 22:13

//மக்களை ஆர்குட்டும் புரிந்துகொள்ளவில்லை,


ஆர்குட்டை மக்களும் புரிந்து
கொள்ளவில்லை//

Good joke


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News