Friday, 19 August 2011
மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.
மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ் - கனினியின் DOS இல் ஒரு சுவாரஸ்யம்
மேட்ரிக்ஸ் எப்படி இருக்கும் என பார்த்துருப்பீர்கள்.இதையே கனினியில் கொண்டு வரலாம்.
அதற்கான சுலபமான வழிகள் இதோ
1.Notepad ஐ அதாவது புதிய Text document திறந்து கொள்ளுங்கள்.
2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.
@echo off
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
3.காப்பி செய்த கோட்களை அப்படியே உங்கள் NOTEPAD இல் பேஸ்ட் செய்யுங்கள்.
4.பிறகு எதாவது ஒரு பெயர் கொடுத்து (எடுத்துக்காட்டாக Matrix effect.bat)என Save செய்யுங்கள்.
மிக முக்கியமாக .bat என்ற extension இல் save செய்ய வேண்டும்.அதற்கு All Files தேர்ந்தெடுத்து matrix effect.bat என சேமியுங்கள்.
5.அவ்வளவுதான் double click செய்து இப்போது திறந்து பாருங்கள்
மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ்.....
மற்றுமொரு சுவாரஸ்யம்:-
1.உங்கள் கனினியில் Start பட்டனை அழுத்துங்கள்
2.ஆதில் தோன்றும் RUN ஐ க்ளிக் செய்யுங்கள்.
3.கீழே உள்ளவற்றை அப்படியே டைப் செய்யுங்கள் அல்லது இங்கிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
telnet towel.blinkenlights.nl
4.பிறகு ஒகே கொடுத்து
ஆட்டத்தை பாருங்கள்
ஆட்டம் ...களை கட்டும்
பயப்படாம பன்னுங்க மக்களே.!!!
Hope U Enjoy.!!!
Cheers
பதிவுகளை இலவசமாக ஈ-மெயிலில் பெற
Subscribe to:
Post Comments (Atom)












8 Responses to “மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.”
very good-தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து வழங்குவதற்கு நன்றி
நல்வரவு தீரன்சாமி...தெரிந்தவற்றை பகிர்கிறேன்.:))
மிகவும் அருமையாக உள்ளது நன்பா.
நன்றி அருண் நண்பா.
I tried but this is not working in windows 7
இரண்டுமா?அல்லது எதாவது ஒன்றா?
விண்டோஸ் XP இல் நன்றாக வேலை செய்கிறது. நாளை விண்டோஸ் 7 இல் முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.கருத்திற்கு நன்றி.
super
நன்றி பழனிகுமார்:)
Post a Comment
நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)