Wednesday, 17 August 2011

ஜி-மெயிலை ஏமாற்றுவது எப்படி?

ஜி மெயில் புள்ளி வித்தை




gmail logo www.mazhai.net


இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான வலைத்தளங்களில் பதிவு செய்யும்போது மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டி வரும்.


ஒரே மின்னஞ்சல் முகவரியை வைத்து புள்ளி வித்தைகாட்டி ஜிமெயிலை ஏமாற்றுவது எப்படி ? அல்லது
ஒரே மின்னஞ்சல் மூலம் பலபெயர்களில் பதிவு செய்வது எப்படி???
பதில் இரண்டே வரியில் முடிந்துவிடக்கூடிய எளிய வழிதான் அது. !!!


சரி விசயத்துக்கு வருவோம்.


  1.உங்கள் மின்னஞ்சல் kumutai@gmail.com என வைத்துக்கொள்வோம்.


  2.முதலில் நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தளத்திற்கு செல்லுங்கள்.   அங்கு kumutai@gmail.com என பதிவு செய்யுங்கள்.


  3.மறுபடியும் அதே தளத்திற்கு செல்லுங்கள் k.umutai@gmail.com என பதிவு செய்யுங்கள்.


  4.இதுபோல் தொடர்ந்து ku.mutai@gmail.com,    kum.utai@gmail.com, kumu.tai@gmail.com என புள்ளியை மாற்றி மாற்றி வைத்து பதிவு செய்யுங்கள்.இவை அனைத்தும் kumutai@gmail.com க்கே வந்து சேரும்.


சமீபத்தில் இதுபோல் 3 வெவ்வேறு பெயர்களில் ஒரே மின்னஞ்சல் முகவரி மூலம் ட்விட்டரில் பதிவு செய்தேன்.பிரச்சினை எதுவும் இல்லை.மற்ற தளங்களில் முயற்சிக்கவில்லை.மற்ற தளங்களிலும் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன்.முயற்சித்து பாருங்களேன்.


இதற்கு புள்ளிவித்தை என்பது சரியாக இருக்கும்தானே???
இப்பதிவை நண்பர்கள் அனைவருடனும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

27 Responses to “ஜி-மெயிலை ஏமாற்றுவது எப்படி?”

அம்பாளடியாள் said...
17 August 2011 at 18:28

நல்ல அருமையான தகவல் சகோ .பகிர்வுக்கு மிக்க
நன்றி ............


மழை said...
17 August 2011 at 18:37

@அம்பாளடியாள்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
நல்வரவும்:-)


முனைவர்.இரா.குணசீலன் said...
17 August 2011 at 19:22

எப்படியெல்லாம் கண்டுபிடிச்சிருக்கீங்க..


முனைவர்.இரா.குணசீலன் said...
17 August 2011 at 19:23

அன்புடையீர் இன்று எனது வலையில்

400வது இடுகை

இயன்றவரை தமிழில்.

http://gunathamizh.blogspot.com/2011/08/400.html

காண அன்புடன் அழைக்கிறேன்.


மழை said...
17 August 2011 at 19:26

நன்றி குணசீலன் சார்


மழை said...
17 August 2011 at 19:27

400வது இடுகையா.!!!!
இப்பத்தான் நான் 10 போட்டுருக்கேன்.


மழை said...
17 August 2011 at 19:33

உங்கள் ப்ளாக்கிற்கு சென்றால் இப்படி வருகிறதே
Blog has been removed
Sorry, the blog at gunathamizh.blogspot.com has been removed. This address is not available for new blogs


மழை said...
17 August 2011 at 19:40

இப்போது வருகிறது:)


Priya said...
18 August 2011 at 13:05

நல்ல பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com


மழை said...
18 August 2011 at 16:42

நல்வரவு ப்ரியா:))
தங்கள் வருகைக்கு நன்றி


Anonymous said...
18 August 2011 at 19:10

This is a feature in Gmail. Not a bug.


மழை said...
18 August 2011 at 19:16

^^^
எப்டியோ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே நோக்கம் வருகைக்கி நன்றீ:)


அஹ்ஸன் said...
18 August 2011 at 21:07

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி


மழை said...
18 August 2011 at 21:29

நன்றி அஹ்ஸன்:)


shanmugavel said...
18 August 2011 at 21:48

nice


மழை said...
18 August 2011 at 21:55

நன்றி சண்முகவேல்:)


ஆமினா said...
19 August 2011 at 07:09

பகிர்வுக்கு நன்றிங்க.......


மழை said...
19 August 2011 at 15:46

நல்வரவு ஆமினா


valaipathivu said...
24 August 2011 at 10:23

நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து இன்னும் அதிகம் சம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html


மழை said...
24 August 2011 at 17:46

நன்றி வலைப்பதிவு நண்பரே.


Parthi said...
20 November 2011 at 15:33

nice tips


மழை said...
9 December 2011 at 21:51

நன்றி பர்தி


ஆர்.வி. ராஜி said...
26 May 2012 at 18:30

Hmmm. Really good. Thanx for ur information.


Kalaiyarazan said...
17 June 2012 at 16:23

i can't believe this realy awesome boss :) i like it...try to share more like this friend...

ALL THE BEST


Anonymous said...
4 December 2012 at 15:57

This is a bug in gmail. i hope now it has been resolved.


VMC said...
22 August 2013 at 12:17

this is already issued gmail rules


Anonymous said...
25 February 2015 at 12:11

hai kamal,really awesome tricks.thanks for sharing.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News