Monday, 8 August 2011

பில்ட்-அப் கவிதைகள்


மழை நான்காம் பதிவு 








உன் கேசம் என்ன,
என்
திசை
காட்டும் கருவியா???

















அழியும் என தெரிந்தே
கட்டினேன் கடற்கரையில்
மணல் வீடு.!!!









அனுமதி கேட்காமல்
கனவுக்குள் நுழைந்தவளே
கனவிலாவது காதலித்துவிட்டு போ!!!






















முதல் காதல் மறுக்கப்பட்ட போதே இதயத்தில் கீறல் 
விழுந்துவிடுகிறது.


யாருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 
என்பதை விட...
யாரில்லாமல் வாழ முடியாதோ 
அவள்தான் நீ.!!!
     






            அளவுக்கு மிஞ்சினால்

         அமிர்தமும் நஞ்சு

       பொய்யானது

        உன்னிடம்.!!!





கடைசியா பவர் ஸ்டார் டான்ஸ் போடுறேன் சிரிச்சிட்டு போங்கப்பு.!!!


நம்ம பவர் ஸ்டார் டான்ஸ் இப்டித்தான் இருக்கும் 
இப்பவே தயாராகிக்குங்க மக்களே!!!


2 Responses to “பில்ட்-அப் கவிதைகள்”

sekarst said...
8 August 2011 at 20:17

supera Irukku thala

3rd super


மழை said...
8 August 2011 at 20:30

நன்றி தல:))
நீங்க எங்கிருந்து வர்றீங்க தல..அதாவது ஆர்குட்,தமிழ்10,ஃபேஸ்புக்,ட்விட்டர்??


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News