Sunday, 14 August 2011

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் 2011 (Happy Independence Day 2011)

          
independence day 2011            சுதந்திரதின
  நல்வாழ்த்துக்கள் 











எல்லா நாடுகளும் நிறை குறைகளுடன் தான் இயங்குகிறது.
எந்த நாடும் 100 சதவீதம் ஒழுங்கல்ல.. நாம் தான் ஒழுங்குபடுத்த வேண்டும்.

 நம் நாட்டிலும் எண்ணற்ற குறைகள் இருந்தபோதும் இந்தியன் என்பதில் பெருமிதம் அடைவோம்.
 வெள்ளையனிடம் சிக்கிய நம் தேசம் விடுதலை அடந்தது உண்மை,அதனால் மேன்மை அடந்ததா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது???

உணர்ச்சி பொங்கும் வந்தே மாதரம் லதா மங்கேஷ்கர் காணொளி:-



indian flag 2011சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த நம் முன்னோர்கள் அனைவரையும் இந்த நன்னாளில் நினைவு கூர்கிறேன்.அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் ஜெய்ஹிந்த்!!!!

ஆகஸ்ட் 15 2011 இந்த நன்னாளில் இணைய நண்பர்கள்,பதிவர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்களை இந்த இணையம் வழியாக தெரிவித்துக்கொள்கிறேன்

ஜெய்ஹிந்த்.

இத்தளத்தை கூகிள் க்ரோம் இல் பார்ப்பதே சிறப்பு(Best Viewed in Google Chrome)












india national flag

◄◄ சுதந்திரதின வாழ்த்துக்கள்►►
காமராசரின் வாழ்க்கை வரலாறு




INDEPENDENCE DAY AUG 15 2011INDEPENDENCE DAY 201164TH INDIAN INDEPENDENCE DAY 2011

INDIA INDEPENDENCE DAY AUG 15 2011

ஜெய்ஹிந்த்!!!

3 Responses to “சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் 2011 (Happy Independence Day 2011)”

கலாநேசன் said...
15 August 2011 at 08:33

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


மழை said...
15 August 2011 at 18:56

நன்றி கலாநேசன்:)


சுபாஷ் said...
29 August 2011 at 18:50

சுதந்திர நாள்!

ஒரு சில வெள்ளையரிடம் நூற்றுக்கணக்கான வருடங்கள் அடிமைப்பட்டுக்கிடந்ததை நினைவுபடுத்தும் அவமானகரமான நாளாகத்தான் நான் கருதுகிறேன்!

அவர்களை அடித்து விரட்டியிருந்தால்கூட விரட்டிய நாளாகக் கொண்டாடலாம்!

மக்களைக் கொள்ளையடிக்கஆங்கிலக் கொள்ளையர்களால் இந்தியக் கொள்ளையர்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்ட நாள்!

இவர்களிடம் விடுதலையடையும் நாள்தான் உண்மையான சுதந்திர நாளாகும்!


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News