Friday, 22 July 2011

மழை வணக்கம்

அனுபவி ராஜா அனுபவி
Enjoy Rain
”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே.”

“தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.”

தாய்,தந்தை மற்றும் அனைவரையும் வணங்கி முதல் பதிவை ஆரம்பிக்கிறேன்.மழையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.முதலில் mazhai.com என domain nameவாங்க முயற்சித்தேன்.go daddy 17200டாலர்க்கு மேல் கேட்பதால்.எஸ்கேப் ஆகி mazhai.net க்கு மாறியாகிவிட்டது.

மழையில் நனைவது எல்லொருக்கும் ரொம்ப பிடிக்கும்னு சொல்றாங்க.எனக்கு நனைவதற்கு முன்பு கொஞ்சம் தயக்கம் இருக்கும். நனைந்துவிட்டால் பிறகு கும்மாளம் தான்.

மழையை வர்ணிக்காத கவிஞர் இல்லை!!!நான் கவிஞனும் இல்லை.எழுத்தாளனும் இல்லை.உணர்வதை எழுத்தாக கோர்க்கவே ”ததிகினத்தம்” போடும் ஒரு பாமரத்தான்.

மழையை எத்தனையோ பேர் வர்ணித்திருந்தாலும் ஏனோ இவர் சொன்னது மட்டும் ரொம்பவே ஈர்த்துவிட்டது.

மழையில் நனைவதை சார்ளி சாப்ளின் இப்படி சொல்கிறார்.


”எனக்கு மழையில் நனைவது மிகவும் பிடிக்கும்
காரணம் என் கண்ணீர் மற்றவர்களுக்கு தெரியாது”

                     -சார்லி சாப்ளின்.

எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கொட்டி மகிழ்வித்துவிட்டு செல்லும் மழையைப்போல் நாமும் வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே!!!!


41 Responses to “மழை வணக்கம்”

varnam said...
22 July 2011 at 22:15

வாழ்த்துக்கள் தோழரே


லெக்ஷ்மி said...
22 July 2011 at 22:20

வாழ்த்துக்கள்:))


பட்டிக்காட்டான் said...
22 July 2011 at 23:20

நன்றி வர்ணம்


பட்டிக்காட்டான் said...
22 July 2011 at 23:20

நன்றி லெட்சுமி


srilakshmi said...
23 July 2011 at 12:13

நல்லா விஷயம். நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் kamal.


மழை said...
23 July 2011 at 12:20

நன்றி ஸ்ரீலெஷ்மி


p.ramesh said...
23 July 2011 at 13:17

நல்லா விஷயம்.வாழ்த்துக்கள் தோழரே by ramesh.


மழை said...
23 July 2011 at 13:22

நன்றி ரமேஷ் ..பயணுள்ள விசயங்கள் நிச்சயம் இங்கு இருக்கும்.


அசோக் பவித்ரன் said...
23 July 2011 at 13:37

வாழ்த்துக்கள்:))


மழை said...
23 July 2011 at 13:41

மிக்க நன்றி அசோக்:))


சுபாஷ் said...
23 July 2011 at 13:46

வாழ்த்துக்கள் நண்பர் கமலக்கண்ணன்!


மழை said...
23 July 2011 at 13:54

மிக்க நன்றி சுபாஷ் ஐயா:)


ஆதிகேசன் said...
23 July 2011 at 14:16

மிக அருமை உங்கள் பணி தொடரட்டும்


மழை said...
23 July 2011 at 14:22

மிக்க நன்றி ஆதிகேசன்:))


இளங்குமரன் said...
23 July 2011 at 15:55

வாழ்த்துகள் கமலக்கண்ணன்... வடிவமைப்பு கருத்து சிறப்பாகவே உள்ளது... இலைக்குள்ளிருக்கும் மழை எழுத்து சிறப்பாக உள்ளது... நிறைய எதிர்பார்க்கின்றேன்... மீண்டும் வாழ்த்துகள்...


இளங்குமரன் said...
23 July 2011 at 15:58

word verification-தேவையில்லை...கருத்து எழுதுபவர்களுக்குச் சிரமமாக இருக்கும... இது என்னுடைய கருத்து.


மழை said...
23 July 2011 at 16:22

மிக்க நன்றி அய்யா..உங்கள் கருத்தால் மிகவும் மகிழ்ந்தேன்.
என்னால் முடிந்தவரை பயணுள்ள விடயங்களை கொடுக்கிறேன். மிக்க நன்றீ


மழை said...
23 July 2011 at 16:23

நீங்கள் சொல்வது சரிதான் அய்யா..இப்போதே மாற்றிவிடுகிறேன்.. நன்றி


மழை said...
23 July 2011 at 16:26

மாற்றியாகிவிட்டது ஐயா:)


NRR SALTS said...
24 July 2011 at 12:56

உங்கள் மழை பயணம் தொடர என்னுடைய வாழ்த்துகள்


Anonymous said...
24 July 2011 at 14:45

Super Nanba, Congrats !!!
- Manoj


மழை said...
24 July 2011 at 15:52

மிக்க நன்றி என்.ஆர்.ஆர். நண்பா:))


மழை said...
24 July 2011 at 15:53

ஹாய் மனோஜ் ரொம்ப சந்தோசம். நீங்க 1வருசதுக்கு முன்ன சொன்னததான் இப்ப பன்னி இருக்கேன்..எல்லாதுக்கும் நீங்களே காரணம்:))
மிக்க நன்றி


ஜானு... said...
24 July 2011 at 19:46

:)...


மழை said...
24 July 2011 at 20:21

ஜானு:) :)


அஜ்மல் கான், திருவாரூர். said...
25 July 2011 at 00:23

வாழ்த்துகள் கருவேலங்கடையரே... மிக அருமையான பணி... தொடரட்டும்...


அஜ்மல் கான், திருவாரூர். said...
25 July 2011 at 00:24

வாழ்த்துகள் கருவேலங்கடையாரே... மிக அருமையான பணி... தொடரட்டும்...


மழை said...
25 July 2011 at 17:02

மிக்க நன்றி ஆரூராரே:)


jc.chinnadurai said...
26 July 2011 at 11:11

my best wishes


மழை said...
26 July 2011 at 18:47

நன்றி சின்னதுரை


விழிப்புஉலகம் said...
28 July 2011 at 22:17

வாழ்த்துக்கள் !தொடரட்டும் உங்கள் பணி!


மழை said...
29 July 2011 at 16:49

நன்றி விழிப்பு உலகம்.


Beni said...
8 August 2011 at 11:02

Mikka Mazhilchi Nanbaa


மழை said...
8 August 2011 at 17:36

நன்றி பெனி


nellaiappan@gmail.com said...
10 August 2011 at 21:43

வாழ்த்துக்கள் நண்பரே!
மழை பற்றி நண்பன் நச்சந்துபட்டிக்காரனின் கவிதை:

மழையும் ஒரு சுகம் தான்;
நனைந்த தலையை அனைத்து துவட்ட
முந்தானைத் தலைப்பொடு முன்னாலே நீ வந்தால்
மழையும் ஒரு சுகம்தான்.
-என் கவிதைகளை நான் பதியலாமா?


மழை said...
11 August 2011 at 20:17

மிக்க நன்றி நண்பரே..
தாராளமாக பதியலாம் வரவேற்கிறேன்.
கவிதை அழகு:)


Siva's said...
26 August 2011 at 21:58

மழையை பற்றி ஆர்குட்டில் ஒரு தனி இழை உள்ளது கே. கே .....உங்களுக்கு தெரியுமா ?
அதுவும் நம் குழுமத்தில் !!!


மழை said...
27 August 2011 at 20:06

ஹ்ம் தெரியும்.என் மேல கோவம்னு நல்லா தெரியுது..என்ன பன்றது என்னால சரியா அங்க வரமுடியல சிவக்குமார் சார் :)) வேறு யாராவது சிறப்பா பங்காற்றக்கூடியவர்கள் இருந்தா சொல்லுங்க. இணை ஓனரா போட்டு முய்ற்சி பன்னலாம்.சிறப்பா கொண்டு சென்றால்.நான் ஓனர் பதவியில் இருந்து கூட விலகிக்க தயாரா இருக்கேன்.வேறு என்னால என்ன பன்னமுடியும்னு தெரியல!!!


umaiyer said...
16 September 2011 at 21:31

intha mazhaiyil nanaivathu pidithu iirukkirathu.valthukkal.


மழை said...
16 September 2011 at 22:03

நன்றி உமா ஐயர்:)


elayapari said...
18 March 2012 at 10:55

mazhai , adhai rasippavanuku , edhayum verukka theriyaadhu,..samudhaayam sirakka vaazhthukkal , c. kamalakkannanuku,..my no. 098433 62461 , 094424 76991. madurai , elayapari.


Post a Comment

நஞ்சு மாதிரி திட்டினாலும், நாசூக்கா திட்டுங்க நண்பா :)

All Rights Reserved மழை | by Nagapattinam
Sponsored by Nagapattinam News